K U M U D A M   N E W S

விண்வெளிக்கு செல்ல 3-வது முறையாக ஆயத்தமாகும் சுபான்ஷூ சுக்லா.. இஸ்ரோ அறிவிப்பு!

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா உட்பட நான்கு விண்வெளி வீரர்கள் ஜூன் 19 ஆம் தேதி விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 2 முறை இவர்களின் விண்வெளி பயணம் முன்னெடுக்கப்பட்டு தொழில்நுட்பம், வானிலை காரணங்களால் Axiom-4 திட்டம் 2 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், Axiom-4 மிஷன் மீண்டும் 3 முறையாக தொடங்கப்படுகிறது.

Chennai Commissioner Arun IPS: சென்னை காவல் ஆணையர் நீதிமன்றத்தில் ஆஜர் | Chennai High Court | FIR

Chennai Commissioner Arun IPS: சென்னை காவல் ஆணையர் நீதிமன்றத்தில் ஆஜர் | Chennai High Court | FIR

ரூ.50 கோடி கடனில் கமல்..! ஆண்டவரின் சொத்து பட்டியல்..!அசையும் சொத்து இவ்வளவா?

ரூ.50 கோடி கடனில் கமல்..! ஆண்டவரின் சொத்து பட்டியல்..!அசையும் சொத்து இவ்வளவா?

Rahul Gandhi's Match-Fixing Remark | "சிசிடிவி காட்சிகளை வெளியிடத் தயாரா"- ராகுல்காந்தி சவால் | BJP

Rahul Gandhi's Match-Fixing Remark | "சிசிடிவி காட்சிகளை வெளியிடத் தயாரா"- ராகுல்காந்தி சவால் | BJP

"அன்னைக்கி காலையில 6 மணி இருக்கும்" தொகுதி மறுசீரமைப்பை சுட்டிக்காட்டி இபிஎஸ் விமர்சனம் | EPS | ADMK

"அன்னைக்கி காலையில 6 மணி இருக்கும்" தொகுதி மறுசீரமைப்பை சுட்டிக்காட்டி இபிஎஸ் விமர்சனம் | EPS | ADMK

பொறியியல் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவு | Kumudam News

பொறியியல் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவு | Kumudam News

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை... ஆசிரியர்களின் புதிய முயற்சி

உதகை அருகே அரசு பள்ளியில் சேரும் மாணவர்களின் வங்கிக்கணக்கில் ரூ.5000 டெபாசிட் செய்யப்படும் என ஆசிரியர்கள் உறுதி அளித்துள்ளனர். ஆசிரியர்களின் இந்த புதிய முயற்சிக்கு பெற்றோர்கள் இடையே வரவேற்பு அதிகரித்துள்ளது.

சட்டப்பேரவை தேர்தல் அதிகாரிகள் நியமனம் தீவிரம் | Kumudam News

சட்டப்பேரவை தேர்தல் அதிகாரிகள் நியமனம் தீவிரம் | Kumudam News

New Govt Arts And Science College | 4 புதிய அரசு கலை கல்லூரிகள் திறப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

New Govt Arts And Science College | 4 புதிய அரசு கலை கல்லூரிகள் திறப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

7வது மாநில நிதி ஆணையம் அமைப்பு.. அரசாணை வெளியீடு!

தமிழ்நாட்டின் நிதிப் பகிர்வு குறித்துப் பரிந்துரைகளை வழங்குவதற்காக 7-வது மாநில நிதி ஆணையத்தை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.