TN Weather: பலத்த காற்றுடன் மழை வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இளையராஜாவின் இசை மாயாஜாலத்தில் உருவான ‘டோரதி’ படத்தின் BGM ஆல்பம் வெளியாகும் படக்குழுவின் அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிணற்றில் கிடந்த சடலம்.. சிக்கிய காதலன்.. கொ*யின் பின்னணி என்ன..? | Pregnant Woman | Kumudam News
கட்சி போனியாகவில்லை.. Congress உடன் இணையும் த.மா.கா..? சோர்ந்துபோன G.K.Vasan | TMK | Kumudam News
சென்னை ரிப்பன் மாளிகை வளாகம் முன்பு கடந்த 15 நாட்களாக போராடி வரும் தூய்மை பணியாளர்களை சந்தித்த அமைச்சர்கள், கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என உறுதி அளித்தனர்.
நேபாள் வெள்ளத்தில் சிக்கி 9 நாட்கள் உயிருக்கு போராடிய 2 தொழிலாளர்கள், உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
தீவிரமாகும் FQL பணமோசடி. ஒரே நாளில் 40000 பேர் புகார்.. களமிறங்கும் முக்கிய Minister..|Cheatingissue
முதலமைச்சரின் அலுவலகத்தை மாற்றுவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், புதுப்பிப்புப் பணிகளுக்கான டெண்டரை தற்போது ராசி பில்டர்ஸ் நிறுவனம் தட்டிச் சென்றுள்ளது.
சென்னையில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க 4 இடங்கள் பரிசீலனையில் உள்ள நிலையில், சாதகங்கள் மற்றும் சவால்கள் குறித்து அரசு ஆய்வு செய்து வருகிறது.
காத்திருந்த விவசாயிகளுக்கு கடவுள் போல வந்த தண்ணீர்.. Trichy மக்களே சந்தோஷமா? | Mukkombu | Karnataka