K U M U D A M   N E W S

mi

தவெக மாநாட்டில் மாயமான இளைஞர்.. 14 நாட்களாகியும் திரும்பாதால் பரபரப்பு

கடந்த 27ஆம் தேதி விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற மாநாட்டிற்கு சென்ற இளைஞர் மேகநாதன் 14 நாட்களாகியும் இதுவரையிலும் இன்று திரும்பாதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் டெல்லி கணேஷ் மறைவு - முதலமைச்சர் இரங்கல்

குணச்சித்தர நடிகர் டெல்லி கணேஷ் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அகழாய்வு இடத்தில் முதலமைச்சர் ஆய்வு

விருதுநகர் வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சி பொருட்களை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள், சிறப்பம்சங்கள் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பார்ட்டியில் பழக்கம்.. போதைப்பொருள் சப்ளைக்கு வாட்ஸ்அப் குழு - துணை நடிகை அதிர்ச்சி

நண்பர்களுடன் பார்ட்டிச் செல்லும்போது, போதைப்பொருள் பழக்கம் ஏற்பட்டதாகவும், போதைப்பொருள் சப்ளை செய்வதற்காக தனி வாட்ஸ்அப் குழு உருவாக்கியதாகவும் துணை நடிகை மீனா தெரிவித்துள்ளார்.

சுவிட்ச் ஆஃப் ஆன செல்போன்.. பூட்டிக்கிடந்த வீடு.. நடிகை கஸ்தூரி தலைமறைவு

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசிய நடிகை கஸ்தூரி தலைமறைவாகிவிட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எவ்வளவு பெரிய மழை வந்தாலும் அரசு சமாளிக்கும் - உதயநிதி ஸ்டாலின்

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், எவ்வளவு பெரிய மழை வந்தாலும் அரசு சமாளிக்கும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி தெரிவித்துள்ளார்.

"அப்பா-னு " சொன்னதும் அந்த SMILE.. நெகிழ்ந்த முதலமைச்சர்

மாணவிகளுடனான கலந்துரையாடிய வீடியோவை பதிவிட்டு,  “அப்பா…” என்றும் “நிறைவான நாள்” என நெகிழ்ச்சியடைந்தார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்.

TN Fishermen Arrest: தமிழக மீனவர்கள் 12 பேர் கைது

எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கை கடற்படை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் 2,153 காவலர்கள் இடமாற்றம்

தமிழகத்தில் ஒரே நாளில் 2,153 காவலர்களை இடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு

06 PM Speed News Update | இன்றைய விரைவுச் செய்திகள் | 09-11-2024 | Tamil News Today

06 PM Speed News Update | இன்றைய விரைவுச் செய்திகள் | 09-11-2024 | Tamil News Today