இன்றைய ராசிபலன்: கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை?
இன்றைய ராசிபலன்: பணவரவு, குடும்ப மகிழ்ச்சி, தொழில் முன்னேற்றம், எதிர்பாராத செலவுகள் என 12 ராசிக்காரர்களுக்கும் இன்று என்னென்ன பலன்கள் காத்திருக்கின்றன என்பதை முழுமையாக தெரிந்துகொள்ளுங்கள்!
இன்றைய ராசிபலன்: பணவரவு, குடும்ப மகிழ்ச்சி, தொழில் முன்னேற்றம், எதிர்பாராத செலவுகள் என 12 ராசிக்காரர்களுக்கும் இன்று என்னென்ன பலன்கள் காத்திருக்கின்றன என்பதை முழுமையாக தெரிந்துகொள்ளுங்கள்!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நடவடிக்கையான SIR பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக ஆங்கில நாளிதழ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
ஜெம் வீரமணி வழக்கில் அமைச்சர்கள் நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக வழக்கு தொடர திமுகவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஞானேஷ் குமார் இடைநீக்கக் கோரிக்கையில் உடனடி உத்தரவு பிறப்பிக்க மறுத்த உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணைய முடிவுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு ECI உள்ளிட்டோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வெற்றிப் பயணத் திட்டத்துக்கு எதிராக தனியார் பேருந்து உரிமையாளர் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற அனுமதித்த சென்னை உயர் நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் கேரள பொதுப்பணித்துறை செயலாளராக இருந்த 2006-ம் ஆண்டு காலகட்டத்தில் எழுந்ததாக கூறப்படும் பழைய புகார் மீண்டும் விசாரணைக்கு வந்துள்ள நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
வெற்றிப் பயணத் திட்டத்தால் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
தமிழ்நாட்டில் இன்று பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ள நிலையில், கனமழையுடன் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.