K U M U D A M   N E W S

mi

ஒன்று கூடும் அமைச்சர்கள்.. முக்கிய முடிவெடுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்..?

புதிய அமைச்சர்கள் பதவியேற்ற பின்னர் நடைபெறும் முதல் கூட்டம். இன்று காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது

அரியானா, ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள்... இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை!

ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.

கோபத்தில் சீமான் தம்பிகள்.. தரைதட்டி நிற்கும் நா.த.க

என்னதான் நடக்கிறது நாம் தமிழர் கட்சிக்குள்? பார்ப்போம் இந்த தொகுப்பில்....

கோபத்தில் சீமான் தம்பிகள்.. தரைதட்டி நிற்கும் நா.த.க

தேன்கூடு கலைவது போல, நாம் தமிழர் கட்சியில் இருந்து தம்பிகள் ஒவ்வொருவராக கூட்டம் சேர்த்தபடி வெளியேறி வருகிறார்கள். திரள் நிதிக்கு கணக்கு இல்லை... மரியாதை இல்லை என்றெல்லாம் ஆவேசம் காட்டுகிறார்கள் அந்த தம்பிகள். என்னதான் நடக்கிறது நாம் தமிழர் கட்சிக்குள்? பார்ப்போம் இந்த தொகுப்பில்....

கலைஞர் நூற்றாண்டு பூங்கா திறந்து வைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

கலைஞர் நூற்றாண்டு பூங்கா திறந்து வைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

ஆபாசமாக திட்டிய காதலன்... விபரீத முடிவெடுத்த காதலி...அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்

காதலன் திட்டியதால் மனமுடைந்து காதலி தற்கொலை செய்த வழக்கில் காதலனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

Air Show 2024: மெரினா கோர சம்பவம்... அரசின் அலட்சியத்தால் விளைந்த படுகொலை... சீமான் கண்டனம்!

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்படை வீர தீர நிகழ்ச்சியில் ஐந்து பேர் உயிரிழந்திருப்பது, அரசின் அலட்சியத்தால் விளைந்த படுகொலை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Live : தனுஷ், ஐஸ்வர்யா வழக்கு – நீதிமன்றம் உத்தரவு

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவகாரத்து கோரிய வழக்கு ஒத்திவைப்பு - சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றம்

Live : மக்களை தேடி மருத்துவத்திற்கு ஐ.நா. விருது

மக்களை தேடி மருத்துவத் திட்டத்திற்கு உலக அங்கீகாரம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

#BREAKING: 5 பேர் உயிரிழப்பு - மாநில உள்துறை செயலர் அதிரடி உத்தரவு

விமான சாகச நிகழ்ச்சியை பார்த்துவிட்டு திரும்பும்போது 5 பேர் உயிரிழந்த விவகாரம்: உரிய விளக்கத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு மாநில உள்துறை செயலர் தீரஜ்குமார் உத்தரவு