Tamilnadu Rain: தமிழகம் முழுவதும் வெளுத்து வாங்கிய கனமழை... இது சென்னையை விட தரமான சம்பவம்!
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் முதலமைச்சராக உமர் அப்துல்லாவும், துணை முதலமைச்சர் சுரேந்தர் குமார் சவுத்ரியும் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ராகுல் காந்தி, கனிமொழி உளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர்.
சென்னையில் நேற்று பெய்த கனமழை இன்று இருக்காது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அப்டேட் கொடுத்துள்ளார். தற்போதைய மழை நிலவரப்படி சென்னை மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றே சொல்லப்படுகிறது.
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.
Today Headlines : 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 16-10-2024
"மின்சார விநியோகத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை.." - அமைச்சர் செந்தில் பாலாஜி
சென்னை பேசின் பிரிட்ஜ் வியாசர்பாடி ரயில் நிலையங்கள் இடையே மழைநீர் தேங்கியுள்ளதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை மீட்பு நடவடிக்கைகல் குறித்து அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
தொடர் கனமழை காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிப்பு.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்.