K U M U D A M   N E W S

mi

Jahabar Ali Case : ஜகபர் அலியின் உடலை தோண்டும் பணி தொடக்கம்

Jahabar Ali Case : புதுக்கோட்டையில் கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் உடலை தோண்டி எடுக்கும் பணி தொடங்கியது.

தொடரும் பனிப்போர்.. அறிக்கையை ரத்து செய்த ஆளுநர்...

உயர்கல்வியில் தமிழகம் முந்த மத்தியஅரசு முட்டுக்கட்டை போடுகிறது.

டங்ஸ்டன் விவகாரம் – தம்பட்டம் அடிப்பவர்கள் நாங்கள் கிடையாது அண்ணாமலை அட்டாக்

வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.

வீடு வீடாக சென்று தொழுநோய் பரிசோதனை.. 15 நாட்கள் நடைபெறவுள்ளதாக மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

தமிழகத்தில் தொழுநோய் பாதிப்பு அதிகம் உள்ள 133 வட்டாரங்கள் 27 நகர்பகுதிகளில் உள்ள 50 லட்சத்து 76 ஆயிரம் வீடுகளில் உள்ள 2 கோடி பேருக்கு வரும் 13-ஆம் தேதி முதல் முதல் 28-ஆம் தேதி வரை 15 நாட்கள் வீடு வீடாக சென்று தொழுநோய் பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

டங்ஸ்டன் ஏலம் ரத்து..  கிஷன் ரெட்டி-அண்ணாமலைக்கு வரவேற்பு.. ஏமாற்றத்துடன் சென்ற விவசாயிகள்

மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் விவசாயிகள் வழங்கிய காய்கறி சீர்வரிசைகளை வாங்காமல் சென்றாதால் விவசாயிகள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

மகாத்மா காந்தி நினைவு நாள்: அரசியலாக்குவதைத் தவிருங்கள் ஆளுநரே..!  மு.பெ.சாமிநாதன் அறிக்கை

மகாத்மா காந்தி நினைவு நாளை  அரசியலாக்குவதைத் தவிர்த்து, தமிழக மக்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதில் கவனம் செலுத்துமாறு ஆளுநர் ஆர்.என்.ரவியை  அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வலியுறுத்தியுள்ளார்.

முற்றிலும் ஒழிக்கப்பட்ட ஆர்டர்லி முறை.. தமிழக அரசு அறிக்கை தாக்கல்

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் சிறைகாவலர்களை உயர் அதிகாரிகளின் வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்தும் ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

ஈரோடு (கி) இடைத்தேர்தல் - மக்கள் ஏன் கொட்டகைக்கு செல்ல வேண்டும்? - தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் கேள்வி..?

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தலில் செல்வாக்கான கட்சிகள் கொட்டகை அமைத்து வாக்காளர்களை தங்க வைப்பதை தடுக்கக் கோரிய வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி ரவுடி கொலை வழக்கில் திடீர் திருப்பம்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் அன்பு என்ற ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது

பெண்ணை பின் தொடர்ந்தால்.... புதிய சட்டம் அமல்

2வது அல்லது தொடர்ச்சியான தண்டனையாக 10 ஆண்டு சிறை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.