K U M U D A M   N E W S

mi

TVK - க்கு கோடிக் கணக்கில் DONATION கொடுத்த நபர் ? இப்ப அவர்தான் தவெக-வின் முக்கிய புள்ளியாம் !

தவெகவின் நன்கொடைப் பட்டியலில் இடம்பெற்ற கோடிக்கணக்கான தொகை… அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ள அந்த நபர் யார்? அவர் வகிக்கும் முக்கிய பொறுப்பு என்ன ? என்ற விவரத்தின் பின்னணி அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்று வருகிறது .

RATHAVETTAI EPISODE 9 : ஆபத்தான காசியின் அதிர வைக்கும் க்ரைம் கதை!

ரத்தவேட்டை பாகம் 9 : நாமக்கல் காசி என அறியப்படும் காசிராஜனின் பின்னணி, அவரைச் சுற்றியுள்ள மோதல்கள், பரபரப்பான குற்ற வழக்குகள் மற்றும் போலீஸ் விசாரணைகளின் முக்கியத் தகவல்களை விரிவாகப் பார்க்கலாம்.

பணக்கஷ்டம் தீர ஸ்ரீநிதீஸ்வரர் வழிபாடு...ஸ்ரீமுஷ்ணம் கோயிலின் சிறப்புகள்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில், பூவராகப் பெருமாள் கோயிலுக்குப் பின்புறம் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் ஸ்ரீநிதீஸ்வரர் ஆலயத்தின் புராணப் பெருமை, சோழர் கால வரலாறு மற்றும் பணக்கஷ்டம் தீர நாணயங்களை வைத்து வழிபடும் நம்பிக்கை குறித்த சிறப்புப் பதிவு.

பில்லா ஜெகன் வருகை... தூத்துக்குடி தவெகவில் தகிக்கும் அரசியல்!

பில்லா ஜெகன் தவெகவில் இணைய முயற்சி செய்து வரும் நிலையில், அவரது வருகையால் கட்சியில் தங்களின் முக்கியத்துவம் குறைந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளூர் நிர்வாகிகள் சிலர் முட்டுக்கட்டை போடுவதாகக் கூறப்படுகிறது.

“அதிமுகவுக்கு இனி வேலை இல்லை!” – விஜய்க்கு ஆதரவாக செம்மலை அதிரடி!

அதிமுக தலைமை மீதான அதிருப்தி, விஜய்க்கு ஆதரவு, சசிகலா விவகாரம் என பல கேள்விகளுக்கு அதிரடியாகப் பதிலளித்த செம்மலை, அது குறித்து விரிவாக பார்போம்.

மனித உரிமைக்காகப் போராடிய இரும்புப் பெண்மணி... யார் இந்த நவநீதம் பிள்ளை?

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நவநீதம் பிள்ளை, மனித உரிமைகள் மற்றும் சர்வதேச நீதித்துறையில் ஆற்றிய பங்களிப்புகளால் உலகளவில் கவனம் பெற்றவர்.

12 ராசிகளுக்கும் என்ன பலன்? யாருக்கு அதிர்ஷ்டம் கைகூடும்?

12 ராசிகளுக்கான குடும்பம், காதல், தொழில், பணவரவு, உடல்நலம் உள்ளிட்ட பலன்களையும், கவனிக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் வழிபாட்டு முறைகளையும் தெரிந்துகொள்ளுங்கள்.

என்னது BISCUT-ல மாட்டு தீவனமா ! பால்-ல DETERGENT-ஆ ! 3 நிறுவனங்கள் மீது அதிரடி நடவடிக்கை !

பிஸ்கட், பால், உலர் பழங்கள் தொடர்பாக ஆய்வில் வெளிவந்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மூன்று நிறுவனங்கள் மீது FSSAI அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

'எளிய மக்களின் இசை ' - கானா அரசனுக்கு மத்தியில் இருந்து வந்த இரங்கல் !

தேனிசைத் தென்றல் தேவாவின் மறைவு நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது இசைப் பயணம் குறித்தும், துணைக் குடியரசுத் தலைவர் தனது இரங்கலை தெரிவித்துள்ளார் .

அதிமுகவில் தனுஷ்? இருகரம் கூப்பி வரவேற்போம்… ராஜேந்திர பாலாஜி போட்ட போடு!

தனுஷைச் சுற்றி அரசியல் களத்தில் பரவும் பரபரப்பான தகவல்களுக்கு மத்தியில், அதிமுக தரப்பிலிருந்து வந்துள்ள எதிர்பாராத கருத்து புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.