300 புதிய பேருந்துகளின் சேவை நாளை துவக்கம் | Kumudam News
300 புதிய பேருந்துகளின் சேவை நாளை துவக்கம் | Kumudam News
300 புதிய பேருந்துகளின் சேவை நாளை துவக்கம் | Kumudam News
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அந்தத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
புனே அருகே உள்ள புகழ்பெற்ற லோகாகட் கோட்டையில் புகைப்படம் எடுக்கும்போது தவறி விழுந்து இளம் தொழிலதிபர் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட சம்பவம், தற்போது திட்டமிட்ட கொலை என்று தெரியவந்துள்ளது. இந்த வழக்கில், உயிரிழந்தவரின் வருங்கால மனைவியும், அவரது காதலனும் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'தங்க மோதிரம் திட்டத்தை' மறுபரிசீலனை செய்க | Kumudam News
முதல்வர் விஜயின் பிறந்தநாளையொட்டி நடிகை த்ரிஷா, "எல்லாவற்றுக்கும் அர்த்தம் கொடுப்பவர்" என்று குறிப்பிட்டு வாழ்த்து பதிவிட்டது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நடிகை சார்மி கவுர் "Pure Gold Couple" என கமெண்ட் செய்தது வைரல்
Breaking News : கூட்டுப் பா*யல் வழக்கு - சிறுமியின் தந்தை வைத்த முக்கிய கோரிக்கை | Chennai HC
தமிழகத்தில் 500 மின்சார பஸ்களை இயக்குவதற்காக முந்தைய திமுக ஆட்சியில் வெளியிடப்பட்டிருந்த ரூ.1,000 கோடி மதிப்பிலான டெண்டரை, முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு ரத்து செய்துள்ளது.
வெள்ளை அறிக்கை..! அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி அறிவிப்பு | White Paper | TNEB |
ஈரானிய மதகுரு அலி அயத்துல்லா கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியான் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக அரசின் திடீர் உத்தரவு... காவல் அதிகாரிகள் மாற்றம் ஏன்? | Kumudam News