K U M U D A M   N E W S

புனித ஜோசப்புடன் முதல்வர் விஜய்யை ஒப்பிட்ட அமைச்சர்: கிறிஸ்தவர்கள் கொந்தளிப்பு!

சட்டமன்றத்தில் முதல்வர் விஜய்யை பைபிளின் ஜோசப்புடன் ஒப்பிட்டு அமைச்சர் மரிய வில்சன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒப்பீடு கிறிஸ்தவ மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாக கூறி, பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகள் அமைச்சரிடம் மன்னிப்பு கோரியுள்ளன.

போலியோ சொட்டு மருந்துமுகாம் தொடங்கி வைத்தார் CM Vijay | Polio Drops | Kumudam News

போலியோ சொட்டு மருந்துமுகாம் தொடங்கி வைத்தார் CM Vijay | Polio Drops | Kumudam News

கமல்ஹாசன் நேரில் மரியாதை..இயக்குனர் பாக்யராஜ் மறைவு | Kumudam News

கமல்ஹாசன் நேரில் மரியாதை..இயக்குனர் பாக்யராஜ் மறைவு | Kumudam News

இப்படி அங்கிள்ள பாப்போம்ன்னு நினைக்கவே இல்ல | Kumudam News

இப்படி அங்கிள்ள பாப்போம்ன்னு நினைக்கவே இல்ல | Kumudam News

மாணவர் ஐ.டி. கார்டில் சாதி விவரமா?”... தமிழக அரசுக்கு திமுக எதிர்ப்பு

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையில் சாதி சான்றிதழ் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறும் என தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சமூக மாற்றப் பணிக்கு கௌரவம்... ரவி பட்நாகருக்கு ‘சக்ரா ஆஃப் சேஞ்ச்’ விருது!

மும்பையில் நடைபெற்ற விழாவில் ரெக்கிட் நிறுவனத்தின் இயக்குநர் ரவி பட்நாகருக்கு ‘சக்ரா ஆஃப் சேஞ்ச்’ விருது வழங்கப்பட்டது. உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் இந்த விருதை வழங்கி கவுரவித்தார்.

“பாரதிராஜா மண் ஈரம் காயவில்லை... அதற்குள் பாக்கியராஜ்” - வைரமுத்து உருக்கம்!

தமிழ் சினிமா உலகம் அடுத்தடுத்து இரண்டு பெரும் கலைஞர்களின் இழப்பால் சோகத்தில் உள்ளது. இயக்குநர் பாரதிராஜா மறைந்து 17 நாட்களே ஆன நிலையில், தற்போது இயக்குநர் கே. பாக்கியராஜின் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் பாக்கியராஜின் மறைவு குறித்து கவிஞர் வைரமுத்து தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

தந்தையை இழந்து சோகத்தில் சாந்தனு... கண்கலங்க வைத்த தருணம் | Director Bhagyaraj RIP

தந்தையை இழந்து சோகத்தில் சாந்தனு... கண்கலங்க வைத்த தருணம் | Director Bhagyaraj RIP

பாக்யராஜுக்கு அரசு மரியாதை... குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய முதல்வர் விஜய்!

மறைந்த இயக்குநர் கே. பாக்யராஜுக்கு முதல்வர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். மகன் சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல் கூறியதுடன், குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்தார்.

பா*யல் வன்கொடுமை-கபடி பயிற்சியாளர் மீது பாய்ந்த வழக்கு | KabaddiCoach Booked After Minor's Complaint

பா*யல் வன்கொடுமை-கபடி பயிற்சியாளர் மீது பாய்ந்த வழக்கு | KabaddiCoach Booked After Minor's Complaint