karnataka நீர் பிரச்சனை.. CM Vijay-க்கு தடை.. களத்தில் குதித்த விவசாயிகள் | Farmers Protest
karnataka நீர் பிரச்சனை.. CM Vijay-க்கு தடை.. களத்தில் குதித்த விவசாயிகள் | Farmers Protest
karnataka நீர் பிரச்சனை.. CM Vijay-க்கு தடை.. களத்தில் குதித்த விவசாயிகள் | Farmers Protest
கோவளத்தில் நடைபெற்று வரும் தென் மாநில முதலமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்ற மாநாட்டில், கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் முன்வைத்த மேகதாது அணை திட்டம் தமிழ்நாடு அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னை வரும் கர்நாடக துணை முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே.சிவக்குமார், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து காவேரி விவகாரம் தொடர்பாக பேச திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தவெக ஆட்சி அமைந்த 100 நாட்களில் ரீல்ஸ் போடுவதிலும், ரீல் விடுவதிலும்தான்கவனம் செலுத்தியதே தவிர, மக்களுக்கான புதிய திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை என்றுஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் தொடங்குகிறது. பல்வேறு பிரச்சினைகளையும், விவாதத்தையும் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
சட்டமன்றத்தில் இன்று 2026 -27 - ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் "திமுகவின் ஆட்சி திட்டங்களின் பெயரை மாற்றினார்களே தவிர ஒன்றும் உருப்படியாக இல்லை" என்று வேளாண் அறிக்கையை விமர்சித்துள்ளார்.
காவிரி, மேகதாது அணை, விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்து கொண்டிருக்கின்றார் வேளாண்துறை அமைச்சர் வினோத்.
தஞ்சையில் நடைபெற்ற போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் விஜயையும் நடிகையையும் தொடர்புபடுத்தி சர்ச்சையாக விமர்சித்து பேசியதாக த.வெ.க.வினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
இடதுசாரி இயக்கக் கொள்கைகளை மேடையெங்கும் தீர்க்கமாக முழங்கக்கூடியவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ். இன்றைய விறுவிறு அரசியல் சூழ்நிலையில், த.வெ.க. அமைச்சரவையில் பங்கேற்பு, பா.ஜ.க. எதிர்ப்பு, தொடரும் லாக் அப் மரணங்கள், ஊழல் ஒழிப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்த கேள்விகளை அவரிடம் முன்வைத்தோம்.
முடிவுக்கு வருமா காவிரி விவகாரம்? கர்நாடகாவில் அரசியல் பரபரப்பு! | Karnataka Politics