K U M U D A M   N E W S

ரூ.342 கோடியில் 'மாமல்லன் நீர்த்தேக்கத்திற்கு' முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!

புதிதாக அமையவுள்ள மாமல்லன் ஏரி மூலம் 13 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்க முடியும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.