K U M U D A M   N E W S

ஒரே ஒரு குருக்கள் வரார்... வழிவிடுங்கோ ! தவெகவுக்கு ஆதரவு கரம் நீட்டிய ஜி.கே. வாசன் !

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் களத்தில் புதிய அரசியல் நகர்வாக தவெக கூட்டணிக்கு ஜிகே வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.

G.K. வாசன் மீண்டும் காங்கிரஸில்? TMC-யின் அடுத்த அரசியல் நகர்வு!

அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய ஜி.கே.வாசன், த.மா.கா.வை மீண்டும் காங்கிரஸுடன் இணைக்கலாம் என்ற பரபரப்பு தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

கட்சி போனியாகவில்லை.. Congress உடன் இணையும் த.மா.கா..? சோர்ந்துபோன G.K.Vasan | TMK | Kumudam News

கட்சி போனியாகவில்லை.. Congress உடன் இணையும் த.மா.கா..? சோர்ந்துபோன G.K.Vasan | TMK | Kumudam News

தமாகாவுக்கு Good Bye சொன்ன யுவராஜா.. அடுத்த அரசியல் பயணம் எங்கே? | TMK | CM Vijay | Annamalai

தமாகாவுக்கு Good Bye சொன்ன யுவராஜா.. அடுத்த அரசியல் பயணம் எங்கே? | TMK | CM Vijay | Annamalai

தாமரை சின்னம் ஏன்? - ஜி.கே.வாசன் விளக்கம்! | TMC Candidate List | Kumudam News

தாமரை சின்னம் ஏன்? - ஜி.கே.வாசன் விளக்கம்! | TMC Candidate List | Kumudam News

“தாமரை சின்னத்தில் போட்டி ஏன்?” – ஜி.கே.வாசன்! | TMC Candidate List | Kumudam News

“தாமரை சின்னத்தில் போட்டி ஏன்?” – ஜி.கே.வாசன்! | TMC Candidate List | Kumudam News

த.மா.கா. வேட்பாளர் பட்டியல் வெளியீடு! | TMC Candidate List | Kumudam News

த.மா.கா. வேட்பாளர் பட்டியல் வெளியீடு! | TMC Candidate List | Kumudam News

திருவண்ணாமலை சம்பவம் மிகுந்த வருத்தத்திற்குரியது: சட்டம்-ஒழுங்கு, மதுவிலக்கு குறித்து ஜி.கே.வாசன் பேட்டி!

ஜி.கே.வாசன் இன்று (அக். 2) செய்தியாளர்களிடம் பேசும்போது, திருவண்ணாமலை பாலியல் சம்பவம் மிகுந்த வருத்தத்திற்குரியது என்றார். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்றும், அரசு உடனடியாக மது மற்றும் போதைப் பொருள் பயன்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகிவிட்டனர்... ஜி.கே.வாசன் பேட்டி!

திமுகவில் என்ன மாற்றம் கொண்டு வந்தாலும் மக்களிடம் மனமாற்றம் இருக்காது எனவும் ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகி விட்டதாகவும் தமிழ் மாநில காங்கிரசின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.