ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு - திமுகவின் முக்கிய நிகழ்ச்சி ஒத்திவைப்பு !
திமுகவின் முக்கிய நிகழ்ச்சி தொடர்பாக வெளியான திடீர் அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவின் முக்கிய நிகழ்ச்சி தொடர்பாக வெளியான திடீர் அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் திமுகவில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு எதிராக புகார் கொடுத்த கிள்ளை ரவீந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் உட்கட்சி மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"யார் என்னை கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது" என்று முதலமைச்சர் விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்யின் உரையைக் குறிப்பிலிருந்து நீக்கக் கோரி முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்களை அவைக் காவலர்கள் வெளியேற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து செல்வப்பெருந்தகை பகிர்ந்த கருத்துக்கள் தமிழ்நாடு அரசியலில் கவனம் பெற்றுள்ளது.
"உருவக் கேலி செய்யும் விதமாக பேசுவது யாராக இருந்தாலும் கண்டனத்திற்குரியது" என்று பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
“பேச வந்தீங்களா.. சண்டை போட வந்தீங்களா?” டென்ஷனான Premalatha | Udhayanidhi | Kumudam News
நான் பேசுனா எழுந்து ஓட மாட்டேனு Promise பண்ணுங்க | TN assembly | TVK | Kumudam News
“எவ்வளவு தொல்லை கொடுத்தாங்கனு எனக்கு தெரியும்..!” Bussy Anand vs udhayanidhi | TN Assembly
நீங்க எல்லாருக்கும் காது குத்துவீங்க. udhayanidhi பேசும்பொழுதே எழுந்து கர்ஜித்த Anand | Kumudam News