K U M U D A M   N E W S

luxury

அனிருத் திருமண அழைப்பிதழ் விலையைக் கேட்டா ஷாக் ஆகிடுவீங்க! அப்படி என்ன ஸ்பெஷல்?

இசையமைப்பாளர் அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு அழைப்பிதழின் விலை ரூ.20,000 எனக் கூறப்படும் தகவலும், அதன் பிரம்மாண்ட வடிவமைப்புக்குப் பின்னால் இருக்கும் சுவாரஸ்யங்களும் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றன.

என்னது ஐபோன் கடல்ல மிதக்குதா? அல்லு அல்லு டேய் அல்லுங்கடா ! – ஹார்முஸ் ஜலசந்தியில் வைரலாகும் வீடியோ!

ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்குக் கப்பல் மூழ்கியதாக வெளியான தகவல்களுக்கிடையே, கடலில் மிதக்கும் பொருட்களைச் சிறிய படகுகளில் சென்று மக்கள் சேகரிப்பதாகக் காட்டும் வைரல் வீடியோ இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது .

விஜய் தங்கும் லண்டன் ஹோட்டல்... வாடகையை கேட்டால் தலைசுற்றும்!

முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றுள்ள விஜய் தங்கியிருப்பதாகக் கூறப்படும் சொகுசு ஹோட்டலின் ஒருநாள் வாடகை ரூ.2.70 லட்சம் வரை செல்வதாக வெளியாகியுள்ள தகவல் கவனம் ஈர்த்துள்ளது!

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார்! INNOVA கார் கேட்ட உறுப்பினர்!

தமிழ்நாடு அரசின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்கும் திட்டத்தில், உறுப்பினர் ஒருவர் கொடுக்கும் காரை INNOVA மாடல் காரக கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார். அப்படி அந்த innova வாகனத்தின் சிறப்பு என்ன? பார்க்கலாம்...

துபாய் ஓட்டலில் உல்லாசமாக இருக்க ஆசை....ஸ்ரீலீலாவின் கனவு இதுவா?

நடிகை ஸ்ரீலீலாவின் துபாய் ஆடம்பர விடுதியில் தங்க வேண்டும் என்ற கனவு மற்றும் அவரது வாழ்க்கை ஆசைகள் பற்றிய சுவாரஸ்ய பதிவு.

குஷ்பு மகள் கல்யாணத்தில் திரிஷா | Khushbu Sundar |Kumudam News

குஷ்பு மகள் கல்யாணத்தில் திரிஷா | Khushbu Sundar |Kumudam News

மாதவன் வாட்ச் 40 லட்சமா? வாட்சின் சிறப்பம்சங்கள் கவருதே | Luxury Watches | Kumudam News

மாதவன் வாட்ச் 40 லட்சமா? வாட்சின் சிறப்பம்சங்கள் கவருதே | Luxury Watches | Kumudam News

பள்ளி மாணவி விவகாரத்தில் தாளாளர், முதல்வரிடம் தீவிர விசாரணை..நடந்தது என்ன..?| Accident | KumudamNews

பள்ளி மாணவி விவகாரத்தில் தாளாளர், முதல்வரிடம் தீவிர விசாரணை..நடந்தது என்ன..?| Accident | KumudamNews

பள்ளி மாணவி மீது சொகுசு கார் மோதி விபத்து.. மணி நேரமாக தொடரும் போராட்டம்| CarAccident | KumudamNews

பள்ளி மாணவி மீது சொகுசு கார் மோதி விபத்து.. மணி நேரமாக தொடரும் போராட்டம்| CarAccident | KumudamNews

சொகுசு கார் மோதி குழந்தைக்கு நேர்ந்த சோகம்.. கொந்தளித்த ஊர்மக்கள் | CarAccident | Kumudam News

சொகுசு கார் மோதி குழந்தைக்கு நேர்ந்த சோகம்.. கொந்தளித்த ஊர்மக்கள் | CarAccident | Kumudam News