"தவறுதலாக நடந்துவிட்டது"- தந்தையைக் கொன்று உடலைத் துண்டு துண்டாக வெட்டிய மகன் கைது!
லக்னோவில் நீட் (NEET) தேர்வு எழுதச் சொல்லி தந்தை கட்டாயப்படுத்தியதால், ஆத்திரத்தில் அவரைக் கொன்று உடலைத் துண்டு துண்டாக வெட்டிய 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.
லக்னோவில் நீட் (NEET) தேர்வு எழுதச் சொல்லி தந்தை கட்டாயப்படுத்தியதால், ஆத்திரத்தில் அவரைக் கொன்று உடலைத் துண்டு துண்டாக வெட்டிய 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.
லக்னோவில், தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டத்தின்போது, சிலர் ஓடும் காரின் மேற்கூரையில் ஆபத்தான முறையில் பட்டாசுகளை வெடித்துச் சாகசத்தில் ஈடுபட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் மேலும் 23 நகரங்களில் தனது 5G சேவையை Vodafone ( Vi )நிறுவனம் விரிவுபடுத்துகிறது. இந்தூர், கொல்கத்தா, புனே, மதுரை, லக்னோ உள்ளிட்ட நகரங்களில் விரைவில் 5G சேவையை தொடங்க உள்ளதாக வோடவோன் நிறுவினம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தொழில்நுட்ப கோளாறால் தடம் புரண்ட ரயில் என்ஜின் | Kumudam News
புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் ஏதோ ஒன்றை உறுதியாக்க, ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் வென்றால் போதும் என நினைத்திருந்த பெங்களூரு அணிக்கு 232 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில், 54வது லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. 91 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவிய பிரப்சிம்ரன் சிங் ஆட்டநாயகன் விருதைப்பெற்றார்.
ஐபிஎல் போட்டிகளில் நாளுக்கு நாள் பல்வேறு வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. மைதானத்தில் கிரிக்கெட் வீரர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும், உதாரணமாக வீரர்களின் சாதனை, மகிழ்ச்சி, கோபம் என அனைத்தும் பேசுபொருளாகி வருகிறது. அதில் நேற்றைய போட்டியின் முடிவில், லக்னோ அணியின் உரிமையாளரை கே. எல். ராகுல் கண்டுகொள்ளாமல் கடந்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியை அதன் சொந்த மண்ணில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 49-வது லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
மீண்டும் சிறப்பாக ஆடி சிஎஸ்கேவை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்லும் முனைப்பில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.