K U M U D A M   N E W S
Promotional Banner

இளம்பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. வோட்காவில் தூக்க மாத்திரை.. கழுத்தை நெரித்து கொலை செய்த முன்னாள் காதலன்!

கொடுங்கையூரில் லிவிங் டூ கெதரில் இருந்த இளம்பெண் மர்மமான முறையில் இறந்துகிடந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. போதையில் இருந்த பெண்ணை தூக்க மாத்திரை கொடுத்து மசாஜ் செய்யும் போது கழுத்தை நெறித்து, முன்னாள் காதலரான மருத்துவர் கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.