"முதலமைச்சர் அண்ணாச்சி வாக்குறுதி என்னாச்சு.."- நயினார் நாகேந்திரன் | DMK | MK Stalin | Kumudam News
"முதலமைச்சர் அண்ணாச்சி வாக்குறுதி என்னாச்சு.."- நயினார் நாகேந்திரன் | DMK | MK Stalin | Kumudam News
"முதலமைச்சர் அண்ணாச்சி வாக்குறுதி என்னாச்சு.."- நயினார் நாகேந்திரன் | DMK | MK Stalin | Kumudam News
காணாமல் போன கமல்ஹசன்... செல்லூர் ராஜூ கலாய்த்து பேட்டி.! | Kumudam News
பழிவாங்கும் எண்ணத்தோடு ED Raid நடந்துள்ளது.. | Kumudam News
மகாராஷ்டிரா சட்ட மேலவையில் ஆன்லைன் ரம்மி விளையாடியதாக வேளாண் துறை அமைச்சர்மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில், மொபைல் போனில் ஆன்லைன் ரம்மி கேம் பதிவிறக்கம் ஆனபோது சில வினாடிகளில் நீக்கியதாக அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
அமலாக்கத்துறை வருமானவரித்துறை உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகளை வைத்து மிரட்டி உருட்டி நடிகர் விஜய் கட்சி தொடங்க வைத்துத் திமுகவுக்கு எதிராகப் பாஜக களம் இறக்கிவிட்டுள்ளது என்று தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு நெல்லையில் தெரிவித்துள்ளார்.
குஜராத், பஞ்சாப், கேரளா, மேற்குவங்காளம் ஆகிய 4 மாநிலங்களிலுள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சமீபத்தில் முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைப்பெற்றது. 5 தொகுதிகளிலும் பாஜக போட்டியிட்ட நிலையில், 1-ல் மட்டுமே வென்றுள்ளது.
குஜராத், பஞ்சாப், கேரளா, மேற்குவங்காளம் ஆகிய 4 மாநிலங்களிலுள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சமீபத்தில் முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைப்பெற்று வருகிறது. கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணியின் வேட்பாளரை பின்னுக்குத் தள்ளி தற்போது காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.
தமிழ்நாடு மற்றும் அசாம் மாநிலங்களில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் தேதியினை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழக சட்டசபையில் நேரலை துண்டிக்கப்படுகிறது என கூறுவது உண்மைக்கு புறம்பானது என சபாநாயகர் அப்பாவு பேட்டி
Tamil Nadu Legislative Assembly Adjourned | சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு | TN Assembly