K U M U D A M   N E W S

"போதைப்பொருள் பயன்படுத்திய அமைச்சர் சரத்..." உதயநிதியால் டென்ஷனான த.வெ.க.

சட்டசபையில் இன்று எதிர்கட்சித் தலைவர் உதயநிதி கொண்டு வந்த கோவை மாணவன் கொலை வழக்கின் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது அமைச்சர் சரத்குமாரின் பவுடர் விவகாரம் குறித்து உதயநிதி பேசியதால் த.வெ.க - திமுக இடையே கடும் வாக்குவாதமும் அமளியும் நிலவியது.

காங்கிரஸ் குழுத் தலைவர் மாற்றம்! குளச்சல் எம்.எல்.ஏ-க்கு பதவி...

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் நீண்ட நாட்களாக காலியாக இருந்த பதவியான சட்டப்பேரவை குழுத் தலைவருக்கு குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட் நியமிக்கப்பட்டுள்ளார். 

உதய்யின் கவன ஈர்ப்பு தீர்மானம்: திங்கட்கிழமைக்கு மாற்றம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் முன்மொழிந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டப்பின், எதிர்கட்சித் தலைவர் உதயநிதி கோவையில் போதை கும்பல் குறித்து புகாரளித்த கல்லூரி மாணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கான கவன ஈர்ப்பு தீர்மானத்தை முன்வைத்தார். அந்த தீர்மானத்தை சட்டப்பேரவைத் தலைவர் வரும் திங்கட்கிழமையன்று விவாதிக்கப்படும் என்று மாற்றி வைத்தார்.

தமிழ்த்தாய் வாழ்த்து: தனித்தீர்மானம் கொண்டுவந்த முதலமைச்சர் விஜய்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் இன்று(ஆகஸ்ட் 10) முக்கிய தீர்மானமாக தமிழ்த்தாய் வாழ்த்து முன்னுரிமைக்கான தனித்தீர்மானத்தை நிறைவேற்றினார்.

தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்.....என்னென்ன முக்கிய அறிவிப்புகள்?

முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் 2026-27 பட்ஜெட் இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படுவதால் இதில் முக்கிய நலத்திட்டங்கள் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மக்களை அவதூறு சொல்ல அரமிச்சிட்டாங்க ...பதில் கொடுத்த முதல்வர் | DMK | TVK

மக்களை அவதூறு சொல்ல அரமிச்சிட்டாங்க ...பதில் கொடுத்த முதல்வர் | DMK | TVK

"எத்தனை பெண் அமைச்சர்கள் இருக்காங்க?" - எதிர்க்கட்சிக்கு பதிலடி கேள்வி! | DMK | TVK

"எத்தனை பெண் அமைச்சர்கள் இருக்காங்க?" - எதிர்க்கட்சிக்கு பதிலடி கேள்வி! | DMK | TVK

ஒரு குட்டி கதை சொல்லலாமா..?எங்க உங்க அப்பாவ காணோம்..எங்களுக்கும் நய்யாண்டியாக பேச தெரியும்.. | TVK

ஒரு குட்டி கதை சொல்லலாமா..?எங்க உங்க அப்பாவ காணோம்..எங்களுக்கும் நய்யாண்டியாக பேச தெரியும்.. | TVK

"இது அக்கறை அரசியல் இல்லை... அவதூறு அரசியல்!" - கொந்தளித்த முதல்வர் | Kumudam News

"இது அக்கறை அரசியல் இல்லை... அவதூறு அரசியல்!" - கொந்தளித்த முதல்வர் | Kumudam News

இன்று சட்ட மன்றத்தில் பேச போகும் முக்கிய தீர்மானம் | TamilNadu Assembly | TN Assembly | Kumudam News

இன்று சட்ட மன்றத்தில் பேச போகும் முக்கிய தீர்மானம் | TamilNadu Assembly | TN Assembly | Kumudam News