K U M U D A M   N E W S

மாநில கல்லூரியில் போராட்டம்.. கெளரவ விரிவுரையாளர்கள் மீது வழக்கு பதிவு!

மாநிலக் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கௌரவ விரிவுரையாளர்கள் 254 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

254 கௌரவ விரிவுரையாளர்கள் மீது அண்ணா சதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு | Chennai Presidency College

254 கௌரவ விரிவுரையாளர்கள் மீது அண்ணா சதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு | Chennai Presidency College