இபிஎஸ் 2ம் நாளாகஆலோசனை | ADMK | EPS | Kumudam News
இபிஎஸ் 2ம் நாளாகஆலோசனை | ADMK | EPS | Kumudam News
இபிஎஸ் 2ம் நாளாகஆலோசனை | ADMK | EPS | Kumudam News
TVKVijay Announcement | தவெக-ன் புதிய நிர்வாகிகளை அறிவித்த விஜய்..! | Kumudam News
தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட பொறுப்பாளர்களுடன் இபிஎஸ் 2ம் நாளாக ஆலோசனை | ADMK | EPS
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வெளியான தகவல்... | ADMK Meeting | Kumudam News
"எடப்பாடி தான் எங்களின் எதிரி.." 3 பேரும் இணைந்து தேர்தலை சந்திப்போம் | EPS | OPS | TTV Dinakaran
"தனி மனிதர் நலனை விட நாட்டின் நலனே முக்கியம்" - முதலமைச்சர் | Kumudam News
"ஊழல் வழக்குகளில் ஜாமீனில் வெளிவந்த எதிர்கட்சியினர்" - பிரதமர் மோடி | Kumudam News
வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கும் மெயில் ஐடிகள் குறித்த தரவுகளை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தரமறுப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில், நீதிபதிகள் தவெக தலைவர் விஜய் தலைமைப் பண்பின்றிச் செயல்பட்டதாகக் கடுமையாகச் சாடினர். நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ் குமாரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மு. வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் அளித்த விருந்தில் அனைத்து டெக் தலைவர்களும் பங்கேற்ற நிலையில், அந்த விருந்தில் எலான் மஸ்க் மட்டும் பங்கேற்காதது அவர்களுக்கிடையேயான விரிசலை உறுதிபடுத்தியுள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை தரம் தாழ்ந்து பேசுவதை விஜய் நிறுத்திக்கொள்ள வேண்டும் என நடிகரும், பாஜக உறுப்பினருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.
சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் | CP Radhakrishnan Files Nominations | Modi Kumudam News
அன்புமணி பதவி பறிப்பு.. தலைவரானார் ராமதாஸ்.. | Kumudam News
பாமக தலைவர் ஆனார் நிறுவனர் ராமதாஸ் | Kumudam News
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைவராக தேர்வு | Kumudam News
அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே நல்லுறவு உள்ளது. இரு நாடுகளும் பரஸ்பரம் ஒன்றை ஒன்று சார்ந்து இருப்பதால் பதட்டப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தலைவர்கள் சிலைக்கு மரியாதை செலுத்தும் விஜய் | Kumudam News
பாமகவின் தலைவர் நான் தான் ராமதாஸ் "அன்புமணி தலைவர் எனக் கூறினால் நடவடிக்கை" | Kumudam News
செய்தியாளர்கள் - வைகோ சர்ச்சை மதிமுக அவை தலைவர் அர்ஜூன் ராஜ் ஆடிட்டர் விளக்கம் | Kumudam News
கடலூர் அருகே ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து தெரிவித்துள்ளனர்.
திருப்புவனத்தில் காவல்நிலையத்தில் உயிரிழந்த அஜித்குமாருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அடுத்து, குரோஷியா, நார்வே மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் பயணங்களை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாட்டு பயணங்களை ரத்து செய்துள்ளதாகவும், மேலும், பிரதமர் மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துணைநிற்பதாக கூறியுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
பறிபோகும் மாநிலத் தலைவர் பதவி? - விரக்தியில் அண்ணாமலை எடுத்த முடிவு | Annamalai | Nainar Nagendran