நாம் தமிழர் கட்சியிலிருந்து கூண்டோடு விலகிய நிர்வாகிகள்.. இதுதான் நடந்தது
கோவை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் 20 பேர் நாம் தமிழர் கட்சியிலிருந்து கூண்டோடு விலகிய சம்பவம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் 20 பேர் நாம் தமிழர் கட்சியிலிருந்து கூண்டோடு விலகிய சம்பவம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, சூலூர் அருகே திமிங்கல உமிழ்நீர் மோசடி வழக்கில் சிக்கிய இளங்கோ என்பவர் மர்மமான முறையில் உயிரிழப்பு
கோவை மாவட்டம் வெள்ளிப்பாளையம் பவானி ஆற்றில் உள்ள நீர்மின் உற்பத்தி கதவணை மதகுகளில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனால் மதகுகள் திறக்க முடியாததால் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது.
தீபாவளி விடுமுறை முடிந்து மக்கள் கோவைக்கு திரும்புவதால் ரயில் நிலையத்தில் அலைமோதும் கூட்டம்.
ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு கோவை ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலில் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக பக்தர்கள் வழிபாடு நடத்தினர். பக்தர்களின் வருகை அதிகரித்ததை அடுத்து 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு போன்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது
நீட் பயிற்சி மையத்தில் பணிபுரியும் ஊழியர்கள், முன்னாள் ஊழியர்கள் விசாரணைக்கு ஆஜராக நெல்லை போலீசார் உத்தரவு.
கோவையில் தொடர் கனமழை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணையின் மொத்த கொள்ளளவான 44.61 அடியில் தற்போது நீர்மட்டம் 43.49 அடியாக உள்ளது.
Wild Elephant Attack in Coimbatore : கோவை தொண்டாமுத்தூர் அருகே நரசிபுரம் கிராமத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு.
கோவை மாநகர பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டதாக 57 மசாஜ் செண்டர்கள் மற்றும் ஸ்பாக்கள் கடந்த 5 நாட்களில் மூடப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கோவை தொண்டாமுத்தூர் அருகே யானை தாக்கி தேவராஜ் என்பவர் உயிரிழப்பு - பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
Soil smuggling in Coimbatore: கோவை மாவட்டம் அன்னூரில் கிராவல் மண் கொள்ளை தொடர்பாக அதிர்ச்சியூட்டும் டிரோன் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The Goat Movie FDFS : கோவையில் உள்ள பிராட்வே சினிமாஸில் தளபதி விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளின் நேரத்தால் குழப்பத்தில் ரசிகர்கள்.
Kovai Sexual Torture case: கோவை வால்பாறையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
கோவையில் பெண் குழந்தையை விற்ற தாய் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து முக்கிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.