கவின் கொலை வழக்கு.. சுர்ஜித் மற்றும் அவரது தந்தைக்கு சிபிசிஐடி காவல்!
கவின் ஆணவக் கொலை வழக்கில் கைதான சுர்ஜித் மற்றும் அவரின் தந்தை சரவணனை 2 நாள்கள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கவின் ஆணவக் கொலை வழக்கில் கைதான சுர்ஜித் மற்றும் அவரின் தந்தை சரவணனை 2 நாள்கள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கவின் ஆணவக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில், வழக்கை வரும் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
"ஆணவப்படுகொலைக்கு எதிராக சட்டமன்றத்தை திமுக அரசு அவசரமாக கூட்ட வேண்டும்....." பூவை ஜெகன்மூர்த்தி