K U M U D A M   N E W S

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சரஸ்வதி அலங்காரம்: வீணையுடன் காட்சியளித்த அன்னையை காண திரண்ட பக்தர்கள்!

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி உற்சவத்தின் ஒன்பதாம் நாளான இன்று (அக். 2) சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, அம்மன் வீணையுடன் கூடிய பிரத்யேக சரஸ்வதி அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.

Vadakalai vs Thenkalai Fight | பெருமாளை சாலையில் வைத்துவிட்டு வடகலை தென்கலை பிரிவினர் வாக்குவாதம்

Vadakalai vs Thenkalai Fight | பெருமாளை சாலையில் வைத்துவிட்டு வடகலை தென்கலை பிரிவினர் வாக்குவாதம்