K U M U D A M   N E W S

தவெக கொடி பறக்க அனுமதி இல்லையா..? நீதிமன்றம் கொடுத்த உடனடி தீர்ப்பு

தமிழக வெற்றிக் கழக கொடிகம்பம் அமைக்க அனுமதி கோரிய விண்ணப்பம் மீது ஆறு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும்.

“கும்பமேளாவில் உயிரிழப்பு - முழு விவரங்கள் இல்லை” - மக்களவையில் கனிமொழி எம்.பி உரை

குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் திமுக எம்பி கனிமொழி உரை.

"ECR விவகாரத்தில் காவல்துறை மாற்றி மாற்றி பேசுகிறது"

அரசியல் அழுத்தத்தால் மாற்றிப் பேசுவதாக ஜெயக்குமார் குற்றச்சாட்டு

பிப்ரவரி 10-ம் தேதி அமைச்சரவை கூட்டம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 10-ம் தேதி அமைச்சரவை கூட்டம்

"காவல் நிலையத்திற்கே பாதுகாப்பற்ற நிலையா?"

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்படுவது தான் சட்டம் ஒழுங்கு காக்கப்படும் ஆட்சியா? - இபிஎஸ்

கல்பனா நாயக் குற்றச்சாட்டு.. திட்டமிட்ட தீ வைப்புக்கான ஆதாரம் இல்லை- காவல்துறை விளக்கம்

காவல்துறை மூத்த அதிகாரி கல்பனா நாயக், தன்னை கொல்ல சதித்திட்டம் நடப்பதாக புகார் அளித்த நிலையில் திட்டமிட்டு தீ வைத்ததற்கான ஆதாரம் இல்லை என்று காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

N.ஆனந்த் மீது தவெக பெண் நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு

தமிழக வெற்றிக் கழகத்தில் சாதியையும், பணத்தையும் பார்த்து பதவி வழங்கப்படுவதாக பெண் நிர்வாகி குற்றச்சாட்டு

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் – விசாரிக்க மறுத்த நீதிமன்றம்

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரி, இந்து முன்னணியினர் முறையீடு.

தவெக கொடிகம்பம் அமைக்க அனுமதி கோரி மனு.. ஆறு வாரங்களில் முடிவெடுக்க உத்தரவு

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடிகம்பம் அமைக்க அனுமதி கோரிய விண்ணப்பம் மீது  ஆறு வாரங்களில் முடிவெடுக்க சென்னை மாநகராட்சிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அண்ணா வழியில் திமுக நடக்கவில்லை-  அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடல்

அண்ணா வழியில் திமுக நடக்கவில்லை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தந்தைக்கு தான் சிலை வைக்கிறரே தவிர அண்ணாவின் பெயரை எதற்கும் வைக்கவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.