K U M U D A M   N E W S
Promotional Banner

நெல்லை அருகே மூன்று பேருக்கு அரிவாள் வெட்டு.. தப்பியோடிய இளம்சிறார்கள் கைது!

நெல்லை அருகே முன் வீரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலில் 3 பேரை இளம்சிறார்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.