K U M U D A M   N E W S

நாளை விண்வெளிக்கு செல்கிறார் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா

இந்திய விண்வெளி வரலாற்றில் ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வாக, இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, நாளை நண்பகல் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்படுவார் என்று நாசா தெரிவித்துள்ளது.

கூகுள் ஆண்ட்ராய்டு.. அட்டகாசமான 6 புதிய அம்சங்கள் வெளியீடு

கூகுள் நிறுவனம் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான புதிய ஆண்ட்ராய்டு அம்சங்களை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு-

ஜூன் மாதம் 27-ல் வெளியாகும் விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’..!

விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’ வரும் ஜூன் மாதம் 27ம் தேதி வெளியீட்டுக்கு தயாராக இருப்பதாகவும், இத்திரைப்படத்தில் மாறாத மர்மங்கள் காத்திருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

விவசாய தம்பதியர் இரட்டைகொலை வழக்கு.. 4 பேர் கைது!

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் வயதான விவசாய தம்பதியினர் இரட்டை கொலை வழக்கில் நகைகளை உருக்கி கொடுத்த நகை வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இவ்வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஜூன் 2 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.