நலத்திட்டங்களின் தாய் ஜெ! மக்களுக்கு செய்தது என்ன..?!
தொட்டில் குழந்தை திட்டம் முதல் அம்மா உணவகம் வரை.. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாட்டு மக்களுக்கு வகுத்து தந்த நலத்திட்டங்கள் பல... ஜெயலலிதா மறைந்தாலும் அவர் கொண்டுவந்த திட்டங்கள் பல இன்றும் அவரின் பெயரை சொல்கின்றன. அதில் சிலவற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம்...