K U M U D A M   N E W S

janata

INDIA கூட்டணிக்கு CJP ஆதரவு ! போராட்டக் களத்தில் ஒன்றினையும் ராகுல் - அபிஜித் !

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை எதிர்த்து தனித்தனியே போராட்டம் நடத்தி வந்த சிஜேபி-யும், இந்தியா கூட்டணியும் சேர்ந்து போராட்ட களத்தில் போராடபோவதாக அபிஜித் தீப்கே வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் களத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டம்...தீபாவளி வரை அபிஜித் தீப்கே போட்ட திடீர் உத்தரவு!

இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக் கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டங்களை மேற்கொண்டு வரும் நிலையில், இது குறித்து அபிஜித் தீப்கே அதிரடியான முடிவை வெளியிட்டுள்ளார்.

CJP முன்வைக்கும் மூன்று கோரிக்கைகள் ! தேர்தல் ஆணையத்துக்கு எதிராக நாளை முதல் வெடிக்கும் போராட்டம் !

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை முன்வைத்து, அக்டோபர் 2 முதல் நாடு தழுவிய போராட்டத்தை நடத்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது.

தேசிய அளவில் மூன்றாம் அணி? CJP + DMK + CPM + AAP கூட்டணி?

தமிழ்நாட்டின் சிறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று அபிஜித் புகழ்ந்துள்ள நிலையில் , 'திமுக - CJP' இடையே கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தற்போது ஹாட் டாபிக் போய்க் கொண்டிருக்கிறது.

டெல்லி அரசு முக்கிய அறிவிப்பு....கரப்பான்பூச்சி கட்சியினர் மீதான வழக்குகள் வாபஸ்!"

டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்வதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

?Live : மாணவர்களுக்கு எதிரான மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. | Rajmohan | Vaiko | Kumudam News

🔴Live : மாணவர்களுக்கு எதிரான மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. | Rajmohan | Vaiko | Kumudam News

நீட் தேர்வு விவகாரம்: டெல்லியில் பதற்றம்.. தர்மேந்திர பிரதான் மகள் எடுத்த திடீர் முடிவு!

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் மகள் நைமிஷா பிரதான், இணையத்தில் கடுமையான விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து, தனது சமூக வலைதளக் கணக்குகளை முடக்கியுள்ளார்.

எங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்..! மாணவர்கள் மீது தடியடி.. மனுவை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம்!

நீட் தேர்வுக்கு விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தடியடி தொடர்பான மனுவை அவசர வழக்காக பட்டியலிடவும் உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

"நீட் தேர்வை ரத்து செய்வதே நிரந்தரத் தீர்வு"- மு.க.ஸ்டாலின் பதிவு!

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது மட்டுமே நிரந்தரத் தீர்வை அளிக்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் CJP சார்பாக வெடித்த போராட்டம்! பரபரப்பான காட்சிகள் | Cockroach Janata Party | KumudamNews

டெல்லியில் CJP சார்பாக வெடித்த போராட்டம்! பரபரப்பான காட்சிகள் | Cockroach Janata Party | KumudamNews