1 PM Headlines | 24 SEP 2026 | 1 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News
1 PM Headlines | 24 SEP 2026 | 1 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News
1 PM Headlines | 24 SEP 2026 | 1 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News
🔴LIVE : 1 PM Headlines | 24 SEP 2026 | 1 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் களத்தில் புதிய அரசியல் நகர்வாக தவெக கூட்டணிக்கு ஜிகே வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.
மீனவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை தொடர்ந்து பட்டினப்பாக்கம் புதிய தலைமை செயலக திட்ட அரசாணையில் மாற்றம் செய்ய முதலமைச்சர் விஜய் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“Real Bigg Boss நான் தான்”..! தாராபுரத்தில் சீமான் அதிரடி பேச்சு | NTK Campaign seeman speech
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்கி சிறையில் அடைக்க வேண்டும் என்றும், தேர்தல் முடிவுகளில் சந்தேகம் இருப்பதாக கூறி மூன்று மாநிலங்களில் மறுதேர்தல் நடத்தவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கட்சி மாறுகிறது.. ஆள் மாறுகிறது.. வேதனையோடு பேசிய சீமான் | NTK Campaign seeman speech
Kumudam Express News | 24.09.2026 | Tamilnadu |Political | Cinema | Latest News | TVK, DMK | Kumudam
பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் பொறுப்பில் இருந்து கடந்த மாதம் விடுவிக்கப்பட்ட வானதி சீனிவாசனுக்கு தற்போது புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல் நிலை குறித்து முதலமைச்சர் விஜய் நேரில் விசாரித்தார்.