K U M U D A M   N E W S

italy

வெயிலின் கோர முகம்... பிரான்சில் 5 நாட்களில் 40 பேர் பலி!

ஐரோப்பிய நாடுகளை உலுக்கி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, பிரான்சில் கடந்த சில நாட்களில் மட்டும், 40 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"யாரிடமும் கெஞ்ச வேண்டிய அவசியமில்லை" - டிரம்ப் பேச்சுக்கு மெலோனி பதிலடி!

அமெரிக்க அதிபர் பேச்சுக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பதிலடி கொடுத்துள்ளார்.

பொருளாதாரப் புயல் சீறிகொண்டிருக்கும் போது இத்தாலியில் ரீல்ஸா..? ராகுல் காந்தி கேள்வி | Kumudam News

பொருளாதாரப் புயல் சீறிகொண்டிருக்கும் போது இத்தாலியில் ரீல்ஸா..? ராகுல் காந்தி கேள்வி | Kumudam News

இத்தாலி பிரதமருடன் சிரித்த முகத்தோடு மோடி! | PM Modi | Kumudam News

இத்தாலி பிரதமருடன் சிரித்த முகத்தோடு மோடி! | PM Modi | Kumudam News

இத்தாலியில் சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம் - இருவர் உயிரிழப்பு

இத்தாலியின் பிரெசியா நகரில் உள்ள சாலையில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கிய விபத்தில், 75 வயது விமானியும், அவரது தோழியும் உயிரிழந்தனர். இந்த விபத்தில், வாகன ஓட்டிகள் சிலருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாராக்ளைடிங் விபத்து: 'Fearless Felix' ஃபெலிக்ஸ் பாம்கார்ட்னர் மறைவு!

இத்தாலியில் சாகசம் செய்தபோது கட்டுப்பாட்டை இழந்து நீச்சல்குளம் அருகே விழுந்து, ஆஸ்திரியாவைச் சேர்ந்த பாராக்ளைடிங் வீரர் ஃபெலிக்ஸ் பாம்கார்ட்னர் உயிரிழந்த செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

'நீங்க வந்தா மட்டும் போதும்...' 92 ரூபாய்க்கு ஒரு வீடு! அரசின் அசத்தல் அறிவிப்பு!

இத்தாலியில் உள்ள ஒரு கிராமத்தில் 92 ரூபாய்க்கு ஒரு வீடு விற்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்புக்கு பின்னணியில் உள்ள காரணம் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...