நிதி அயோக் கூட்டத்தில் முதல்வர் வாய் திறக்கவில்லையா..? - Sengottaiyan | CM Vijay | Nidhi Ayog Meet
நிதி அயோக் கூட்டத்தில் முதல்வர் வாய் திறக்கவில்லையா..? - Sengottaiyan | CM Vijay | Nidhi Ayog Meet
நிதி அயோக் கூட்டத்தில் முதல்வர் வாய் திறக்கவில்லையா..? - Sengottaiyan | CM Vijay | Nidhi Ayog Meet
அண்ணாமலையின் Next Move தொடங்கிவிட்டதா..? கோவையில் உற்சாக வரவேற்பு | Annamalai | Kovai | Kumudam News
அண்ணாமலையின் Next Move தொடங்கிவிட்டதா..? கோவையில் உற்சாக வரவேற்பு | Annamalai | Kovai | Kumudam News
Today Headlines - 13 June 2026 | 7 மணி தலைப்புச் செய்திகள் | 7 AM HEADLINES | Kumudam News
Today Headlines - 12 June 2026 | 10 மணி தலைப்புச் செய்திகள் | 10 PM HEADLINES | Kumudam News
🔴LIVE: Today Headlines - 12 JUNE 2026 | 7 மணி தலைப்புச் செய்திகள் | 7 PM Headlines | Kumudam News
BREAKING : முக்கிய வழக்கில் கே.சி.வீரமணிக்கு முன்ஜாமின்!| AIADMK | KC Veeramani | Kumudam News
Today Headlines - 12 June 2026 | 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 PM HEADLINES | Kumudam News
BREAKING: மூகாம்பிகை கோயில் தரிசனம்..! முதலமைச்சர் விஜயின் சிறப்பு காணிக்கை | Mookambika Devi Temple
எ ல்லா சாலைகளும் ரோமை நோக்கி என்பதுபோல அ.தி.மு.க.வில் கிட்டத்தட்ட பெரும்பாலான மாஜிக்களும் பனையூரை நோக்கிச் செல்கிறார்கள். அப்படி சென்ற கடம்பூர் ராஜுவை, அவரது மாவட்ட அ.தி.மு.க.வினரே ரவுண்ட் கட்டி தாக்குகிறார்கள். 'கோவில்பட்டியில் தொடர்ந்து மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்த வாய்ப்பை கடம்பூர் ராஜுவுக்கு வழங்கிய அம்மாவின் ஆன்மா ஒரு காலமும் அவரை மன்னிக்காது' என்று கடுமையாக சாபம் விடுகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். கூடவே ராஜுவுக்கு எதிரான போராட்டங்களும் வலுத்திருக்கின்றன!