கர்நாடகா காங்கிரஸ் அரசுக்கு எதிராக நாளை தீர்மானம்.. | TN Assembly 2026 | CM Vijay
கர்நாடகா காங்கிரஸ் அரசுக்கு எதிராக நாளை தீர்மானம்.. | TN Assembly 2026 | CM Vijay
கர்நாடகா காங்கிரஸ் அரசுக்கு எதிராக நாளை தீர்மானம்.. | TN Assembly 2026 | CM Vijay
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மூத்த தலைவர் சி.மகேந்திரன், இன்று சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் அவர் உறுப்பினராக இணைந்தது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
தவெகவில் இணைந்தார் கம்யூனிஸ்ட் மகேந்திரன் | Mahendran | Kumudam News
Today Headlines - 18 JUNE 2026 | 7 மணி தலைப்புச் செய்திகள் | 7 PM Headlines | Kumudam News
2027-ம் ஆண்டு 20-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முன்கூட்டியே மார்ச் மாதமே தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஒரு மாம்பழத்தின் விலைஇவ்வளவா? | Noorjahan mango | Queen of Mangoes | Kumudam News
ஆளுநருக்கு எழுதி கொடுத்தாங்க.. அவரு படிச்சாரு | Duraimurugan | TVK Vijay | Kumudam News
Today Headlines - 18 JUNE 2026 | 3 மணி தலைப்புச் செய்திகள் | 3 PM Headlines | Kumudam News
பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பாக மீண்டும் அரசியல் விவாதம் எழுந்துள்ள நிலையில், அந்தப் பகுதியில் விமான நிலையம் அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்காது என்று அமைச்சர் நிர்மல்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக அரசை கடுமையாக விமர்சித்தார். திமுக ஆட்சியில் ஆளுநர் உரையில் திருத்தங்கள் செய்த ஆளுநர், தற்போது தவெக அரசு தயாரித்த உரையை எந்த மாற்றமும் இன்றி வாசித்திருப்பது தவெக - பாஜக இடையேயான நெருக்கத்தை காட்டுவதாக அவர் கூறினார்.