இந்தியா ஒருபோதும் போரை விரும்பியதில்லை- ராஜ்நாத் சிங் | Indian Army | Defence Minister | KumudamNews
இந்தியா ஒருபோதும் போரை விரும்பியதில்லை- ராஜ்நாத் சிங் | Indian Army | Defence Minister | KumudamNews
இந்தியா ஒருபோதும் போரை விரும்பியதில்லை- ராஜ்நாத் சிங் | Indian Army | Defence Minister | KumudamNews
District News | 28 AUGUST 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
பேனர் வைப்பதில் இரு கிராமத்தினர் இடையே பிரச்சினை | Banner Issue | Kumudam News
முன்னாள் எம்எல்ஏ சொத்துகளை பறிமுதல் செய்ய ஆணை | Former MLA | Kumudam News
ஜனாதிபதி வருகை - ட்ரோன்கள் பறக்கத் தடை | President Dravupati Murmu | Kumudam News
'டூரிஸ்ட் ஃபேமிலி' என்ற திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், தற்போது நடிகராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை ரஜினிகாந்தின் மகளும், பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | Bomb Threat | Kumudam News
கடன் தொல்லை - ஆசிட் குடித்து மூவர் உயிரிழப்பு | Familyissue Kumudam News
சண்டிகர்-மணாலி நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து காணப்படுவதால், பயங்கரப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் தீவிரமாகப் பரவி வரும் 'மூளையைத் தின்னும் அமீபா' (Brain-eating amoeba) தொற்று தமிழகத்தில் பரவும் என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவி வந்த நிலையில், இந்த நோய்குறித்துச் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.