K U M U D A M   N E W S
Kumudam Ad

இறந்தவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு.. தேர்தல் ஆணையத்துக்கு நன்றி.. ராகுல் காந்தி கிண்டல்!

“இறந்தவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி” என ராகுல் காந்தி கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.

207 அரசுப் பள்ளிகள் மூடல்.. அமைச்சரின் விளக்கம் என்ன? இபிஎஸ் கேள்வி

தமிழகத்தில் 207 அரசு பள்ளிகளை மூடப்பட்டுள்ளதாக வந்த செய்திக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்ன விளக்கம் அளிக்கப் போகிறார்? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

🚨LIVE : Edappadi Palanisamy Road Show | எடப்பாடி பழனிசாமி பரப்புரை தொடர் நேரலை | EPS Road Show |ADMK

🚨LIVE : Edappadi Palanisamy Road Show | எடப்பாடி பழனிசாமி பரப்புரை தொடர் நேரலை | EPS Road Show |ADMK

District News | 14 AUGUST 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

District News | 14 AUGUST 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

கராத்தே மாஸ்டருக்கு 10 ஆண்டு சிறை | Kumudam News

கராத்தே மாஸ்டருக்கு 10 ஆண்டு சிறை | Kumudam News

District News | 13 AUGUST 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

District News | 13 AUGUST 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

அவர் திருச்சூர் இல்லையா? MP சுரேஷ் கோபி பதவிக்கு ஆபத்தா?

மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவினை சேர்ந்த சுரேஷ் கோபி, தனது பிரமாணப் பத்திரத்தில் தவறான தகவல்களைச் சமர்ப்பித்ததாக திருச்சூர் நகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் | Fisherman | Protest | Kumudam News

ராமேஸ்வரம் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் | Fisherman | Protest | Kumudam News

sanitary workers protest: தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!

ரிப்பன் மாளிகை முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்தி, நடவடிக்கை எடுக்க மாநகர காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Coolie movie: கூலி படம் பார்த்தேன்.. துணை முதல்வர் உதயநிதி கொடுத்த ரிவ்யூ!

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ’கூலி’ திரைப்படம், அனைவருக்கும் பிடிக்கும் வகையிலான மாஸ் எண்டர்டெயினராக உள்ளது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.