K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழ்நாட்டின் உரிமைக்குரலை எழுப்பினேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

டெல்லிக்கு சென்று நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் உரிமைக்குரலை எழுப்பினேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர் கனமழையால் சுற்றுலா தலங்கள் மூடப்படுவதாக அறிவிப்பு | Nilgiri | Ooty | Kumudam News

தொடர் கனமழையால் சுற்றுலா தலங்கள் மூடப்படுவதாக அறிவிப்பு | Nilgiri | Ooty | Kumudam News

ரெய்டுகளுக்கு பயந்து கட்சியை அடமானம் வைத்தவர் இபிஎஸ்.. முதலமைச்சர் விமர்சனம்

நாட்டின் நலனை எப்படி தி.மு.க. விட்டுக்கொடுக்காதோ, அதுபோல மாநில உரிமைகளையும் ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உதகை சுற்றுலா வந்த கேரள சிறுமிக்கு நேர்ந்த சோகம்...கலங்கி நின்ற குடும்பம்

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.

ஏற்காட்டுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்.. பல கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

ஏற்காட்டுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்.. பல கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

இ.பி.எஸ் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் கொடுத்த பதிலடி

இ.பி.எஸ் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் கொடுத்த பதிலடி

ED-க்கு பயந்து டெல்லி சென்ற முதல்வர் - இபிஎஸ் கடும் தாக்கு

ED-க்கு பயந்து டெல்லி சென்ற முதல்வர் - இபிஎஸ் கடும் தாக்கு

நீலகிரியில் கனமழை.. மலைப்பயிர்கள் பெரும் சேதம்.. விவசாயிகள் கவலை!

நீலகிரி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் முத்தோரை பாலடா அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மலைக்காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ள விளைநிலங்களில் மழைநீர் தேங்கி பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள கேரட், மலைப்பூண்டு, பீட்ரூட் பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 25 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 25 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

"திமுகவை வீழ்த்த வேண்டும் என்கிறவர்கள் எங்கள் கூட்டணிக்கு வரவேண்டும்" - TTV Dhinakaran

"திமுகவை வீழ்த்த வேண்டும் என்கிறவர்கள் எங்கள் கூட்டணிக்கு வரவேண்டும்" - TTV Dhinakaran

நடு ஆற்றில் சிக்கிய ஜீப்.. திக் திக் காட்சிகள் | Nilgiris | Rainfall | TN WeatherReport

நடு ஆற்றில் சிக்கிய ஜீப்.. திக் திக் காட்சிகள் | Nilgiris | Rainfall | TN WeatherReport

கனமழை எதிரொலி.. பவானி சாகர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு

கனமழை எதிரொலி.. பவானி சாகர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு

இந்த 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. ஆய்வு மையம் கொடுத்த தகவல் | TN Weather Report

இந்த 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. ஆய்வு மையம் கொடுத்த தகவல் | TN Weather Report

உதயநிதிக்கு சால்வை அணிவிக்க வந்தவரிடம் இருந்து பணம் திருட்டு #pudukkottai #DMK #UdhayanidhiStalin

உதயநிதிக்கு சால்வை அணிவிக்க வந்தவரிடம் இருந்து பணம் திருட்டு #pudukkottai #DMK #UdhayanidhiStalin

வெள்ளையும் இல்ல..காவியும் இல்ல.. எடப்பாடி விமர்சனத்திற்கு முதல்வர் பதில்!

முதல்வரின் டெல்லி பயணம் குறித்து, எதிர்கட்சிதலைவர் எடப்பாடி தெரிவித்த கருத்துக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கமளித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

பூக்களே சற்று ஓய்வெடுங்கள்! கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவின் மலர் கண்காட்சி | Kumudam News

பூக்களே சற்று ஓய்வெடுங்கள்! கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவின் மலர் கண்காட்சி | Kumudam News

Anbumani Ramadoss Latest Speech | "ஐயா சொன்ன அந்த வார்த்தை.." - அன்புமணி | Kumudam News

Anbumani Ramadoss Latest Speech | "ஐயா சொன்ன அந்த வார்த்தை.." - அன்புமணி | Kumudam News

அடிமை கட்சியா நாங்க? ED குறித்து துணை முதல்வர் உதயநிதி பேட்டி

புதுக்கோட்டையில் நடைப்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற உதயநிதி, பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது ED-க்கு மட்டுமல்ல.. மோடிக்கும் பயப்பட மாட்டோம்” என தெரிவித்துள்ளார்.

Gangavalli Lake Boys Death | கோடை விடுமுறை.. ஏரியில் குளியல்.. சிறுவர்களுக்கு நடந்த விபரீதம் | Salem

Gangavalli Lake Boys Death | கோடை விடுமுறை.. ஏரியில் குளியல்.. சிறுவர்களுக்கு நடந்த விபரீதம் | Salem

மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் மாயம்.. சுற்றுலா சென்ற இடத்தில் நடந்தது என்ன..? | Pollachi | Coimbatore

மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் மாயம்.. சுற்றுலா சென்ற இடத்தில் நடந்தது என்ன..? | Pollachi | Coimbatore

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 24 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 24 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

தூக்கமில்லை..மன உளைச்சல்.. மனமுடைந்து பேசிய அன்புமணி ராமதாஸ்

”என்னைப் பொறுத்தவரை நான் என்ன தப்பு பண்ணேனு எனக்கு தெரியல. எதனால் என்னை பதவியிலிருந்து நீக்கினார்கள்” என அன்புமணி ராமதாஸ் தொண்டர்கள் மத்தியில் மனமுடைந்து பேசியுள்ளார்.

உண்மையை உடைத்த எடிட்டர்.. இயக்குநர் ஷங்கரை விமர்சிக்கும் நெட்டிசன்கள்

”கேம் சேஞ்சர் படத்தின் மொத்த நீளம் 7.5 மணி நேரம், இயக்குநர் ஷங்கரின் வேலை அணுகுமுறை தமக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் பாதியிலேயே கேம் சேஞ்சர் படத்திலிருந்து வெளியேறினேன்” என எடிட்டர் ஷமீர் முகமது தெரிவித்துள்ள கருத்து இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளது.

Anbumani Ramadoss Latest Speech | "ஒரு மாதமாக பயங்கர மன உளைச்சலில் உள்ளேன்" - அன்புமணி Open Talk

Anbumani Ramadoss Latest Speech | "ஒரு மாதமாக பயங்கர மன உளைச்சலில் உள்ளேன்" - அன்புமணி Open Talk

ஆட்டத்தை காட்டும் தென்மேற்கு பருவமழை- தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

தென்மேற்கு பருவமழை கேரளாவில் முன்கூட்டியே தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.