DMK Vs TVK | தவெகவில் அதிருப்தி..? அறிவாலயத்தில் ஆனந்தம்..? திமுகவின் அடுத்த மூவ்! | Kumudam News
DMK Vs TVK | தவெகவில் அதிருப்தி..? அறிவாலயத்தில் ஆனந்தம்..? திமுகவின் அடுத்த மூவ்! | Kumudam News
DMK Vs TVK | தவெகவில் அதிருப்தி..? அறிவாலயத்தில் ஆனந்தம்..? திமுகவின் அடுத்த மூவ்! | Kumudam News
கர்நாடகா மாநிலத்தில், மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்ற கனரா வங்கியில் 59 கிலோ தங்கம் மற்றும் ரூ.5.20 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்கள் கட்சி சின்னமான யானையை வேறு எந்த கட்சிகளும் பயன்படுத்த கூடாது தவெக பதிலளிக்க வேண்டும்
விசிகவில் கோஷ்டி பூசல்.. மாவட்டச் செயலாளர் இடைநீக்கம்.. | Thol. Thirumavalavan | VCK | Krishnagiri
அமைச்சர்களை ஓரங்கட்டிய Mayor-ன் கணவர்! கட்டம் கட்டிய கட்சித் தலைமை! பக்காவாக காய்நகர்த்தும் Moorthy!
Nadigar Sangam | "நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் சட்டப்படியே நீட்டிக்கப்பட்டுள்ளது" | Vishal
’தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்’ என்றிருந்ததை ’அரசு போக்குவரத்து கழகம்’ என கடந்த 2012 ஆம் ஆண்டு மறைந்த ஜெயலலிதா அவர்களது ஆட்சி காலத்திலேயே மாற்றப்பட்டுள்ளதாக ஆதாரத்துடன் விளக்கமளித்துள்ளார், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்.
பாஜக MLA மகள் காய்ச்சலால் உயிரிழப்பு | Modakurichi BJP MLA C Saraswathi Daughter Passed Away | Erode
மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர், டாக்டர் சி.சரஸ்வதியின் மகள் கருணாம்பிகை காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்.
கிருஷ்ணகிரி விசிகவில் கோஷ்டி பூசல் பூதாகரமாகியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தலைவலிக்கு ஆளான தலைமை மாவட்டச் செயலாளரை இடைநீக்கம் வரை செய்துள்ளது.
தேசிய விருது பெற்ற பாடலாசியர் பா.விஜய்க்கு பாடல் எழுதுவதற்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு, ஒன்றரை வருடம் கழித்து, அவரை தரக்குறைவாக பேசி பணத்தை திருப்பி கேட்ட பெண் தயாரிப்பாளர் மீது கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது
உதகை அருகே அரசு பள்ளியில் சேரும் மாணவர்களின் வங்கிக்கணக்கில் ரூ.5000 டெபாசிட் செய்யப்படும் என ஆசிரியர்கள் உறுதி அளித்துள்ளனர். ஆசிரியர்களின் இந்த புதிய முயற்சிக்கு பெற்றோர்கள் இடையே வரவேற்பு அதிகரித்துள்ளது.
ரவுடியிசத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், பல்வேறு வழக்குகளில் கடந்தாண்டு கைதுசெய்யப்பட்ட 150 ரவுடிகளுக்கு 10 முதல் 12 ஆண்டுகள் வரை நீதிமன்றம் மூலம் சிறை தண்டனை பெற்று தந்ததாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறந்த நன்னடத்தைக்கான Fair Play விருதை வென்றுள்ளது. இதுவரை நடைபெற்ற ஐபிஎல் 18 சீசன்களில் சிஎஸ்கே அணி 7-வது முறையாக Fair Play விருதை வென்று சாதனைப்படைத்துள்ளது.
Nainar Nagendran Speech: "துணை முதல்வர் ரசிகர் மன்றத்தில் பாலியல் குற்றவாளி?"- நயினார் குற்றச்சாட்டு
"கமலின் கருத்து நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தி ஒன்ற்றுமையை குலைத்து விட கூடாது" - தமிழிசை
TN District News Today: மாவட்ட செய்திகள் | 04 JUN 2025 | Tamil Nadu | Tamil News | Latest News Tamil
RB Udhayakumar Latest Speech: "குற்றவாளிகளுக்கு கூட பினாமி வைத்துள்ளார்கள்" ஆர்.பி உதயகுமார் தாக்கு
Ma.Su's Reply Annamalai | அண்ணாமலை குற்றச்சாட்டு.. அமைச்சர் மா.சு Thug பதில் | Kumudam News
ஹோட்டலில் இதெல்லாம் சகஜமப்பா.. கெட்டுப்போன சிக்கன் விற்பனை | Kumudam News
மா.செ.க்கள் மந்தம்.. பூத் கமிட்டி அசமந்தம்.. எச்சரித்த எடப்பாடி... | Kumudam News
மீண்டும் திமுகவில் அழகிரி..! பொதுச்செயலாளர் பதவி? குஷியான உடன்பிறப்புகள்..! | Kumudam News
ராமதாஸை இயக்கும் முக்கியப்புள்ளி..? பகீர் கிளப்பும் அன்புமணி தரப்பு..! யார் அந்த Master Mind- கள்?
17 வயதே ஆன பாகிஸ்தானை சேர்ந்த டிக்டாக் பிரபலம் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
TN District News Today: மாவட்ட செய்திகள் | 3 JUN 2025 | Tamil Nadu | Tamil News | Latest News Tamil