13 வயது சிறுவன் கடத்திக்கொலை.. உறவினர்கள் சாலை மறியல்
13 வயது சிறுவன் கடத்திக்கொலை.. உறவினர்கள் சாலை மறியல்
13 வயது சிறுவன் கடத்திக்கொலை.. உறவினர்கள் சாலை மறியல்
திமுக - அதிமுக கவுன்சிலர்கள் மாறி மாறி வாக்குவாதம்... நகர் மன்ற தலைவர் சமாதானம்
ராமேஸ்வரம் மீனவர்களுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு | Fisherman | Srilanka | IndianNavy
ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமின் - தீர்ப்பு ஒத்திவைப்பு | Kumudam News
எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள உள்ள சுற்றுப்பயணத்தில் பங்கேற்க நயினார் நாகேந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அரசுமுறைப் பயணமாக ஆப்ரிக்க நாடான கானாவிற்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, வரலாற்றுச் சுற்றுப்பயணத்தின் நினைவாக கானா அரசு அவருக்கு நாட்டின் உயரிய தேசிய விருதான “Order of the Star of Ghana” விருதை வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது.
"விஜய்-ன் Stunt வேலை தமிழக மக்களிடம் எடுப்படாது" - அமைச்சர் ரகுபதி கருத்து | Kumudam News
மணிப்பூரில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் சிக்கினர் | 3 terrorists roaming around with weapons in Manipur caught in a raid conducted by security forces
பேரூரில் அமைந்துள்ள பட்டீசுவரர் கோவிலில் நாற்று நடவு திருவிழா நடைபெற்ற நிலையில், இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மக்களை மிரட்டுவது, வன்முறையை கட்டவிழ்த்து விடுவது, சட்டத்தை மீறி செயல்படுவதை எல்லாம் உடனடியாக கைவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து எஸ்.பி. மிரட்டல் - இபிஎஸ் கண்டனம் | Kumudam News
ஏர் இந்தியா விமானம் நடுவழியில் திடீர் ரத்து காரணம் என்ன? | Kumudam News
மண் சரிவு - பாதியில் நின்ற பயணிகள் ரயில் | Kumudam News
தமிழகத்தில் பாஜக நோட்டாவுக்கு கீழாக தான் உள்ளது என அமைச்சர் சிவசங்கர் பேச்சு
மயிலாப்பூர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் | Kumudam News
ஐடி நிறுவன மேனேஜர் வீட்டில் கொள்ளை செல்லூர் ராஜூ ஓட்டுநர் கைது | Kumudam News
சாதி மத பேதமின்றி தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் வரும் ஆபத்தை தடுக்க நாம் ஒரே குடையின் கீழ் வர வேண்டும் என்பதற்காகத்தான் முதல்வர் ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தை அறிவித்துள்ளார்
“திமுக மிகச் சரியாக நிறைவேற்றி வரும் வாக்குறுதி அந்த கனிமவளக் கொள்ளை மட்டும் தான்” என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற உழைக்க வேண்டும் என்று திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தவெக மீதான வழக்கில் BSP புதிய மனு | Kumudam News
இளைஞரை தாக்கும் காவல் ஆய்வாளர் அதிர்ச்சி காட்சி | Kumudam News
TN District News Today: மாவட்ட செய்திகள் | 02 JULY 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil
சாம்பாரில் பல்லி - 4 மாணவர்கள் பாதிப்பு | Kumudam News
கிருஷ்ணகிரி அருகே அரசு தொடக்க பள்ளியில் காலை உணவு திட்டத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட சாம்பாரில் பல்லி கிடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர் அருகே பால்நல்லூர் ஊராட்சியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் கோபுரத்திற்கு ராட்சச கிரேன் மூலம் பிரம்மாண்ட மாலை அணிவிக்கப்பட்டது.