K U M U D A M   N E W S

தமிழ்நாட்டில் எத்தனை கோடி வாக்காளர்கள்..? - வெளிவந்தது முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளுக்கான விரைவு வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. ஆண் வாக்காளர்கள் 3,07,90,791, பெண் வேட்பாளர்கள் 3,19,30,833, 3ம் பாலின வாக்காளர்கள் 8,964 பேர் உள்ளனர் 

தேவநாதனுக்கு ஜாமின் - "முடியாது" சொன்ன ஐகோர்ட் - கசிந்த மிக முக்கிய தகவல்

சென்னை மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் 144 முதலீட்டாளர்களிடம் ரூ.24.50 கோடி மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கில் நிதி நிறுவனத்தின் இயக்குநர் தேவநாதனின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Udhayanidhi: துணை முதலமைச்சர் உதயநிதியின் உதயசூரியன் டி-ஷர்ட்... சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அரசு நிகழ்ச்சிகளில் உதயசூரியன் சின்னம் பொறித்த டி-ஷர்ட் அணிந்து வருவதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 29-10-2024

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 29-10-2024 | Mavatta Seithigal

Metro Rail Diwali Bonus: சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு முதல் முறையாக தீபாவளி போனஸ்!

சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு முதல் முறையாக தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, Non Executive பணியாளர்களுக்கு 15,000 ரூபாய் போனஸ் வழங்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Diwali 2024: நெருங்கும் தீபாவளி.. சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு குட் நியூஸ்!

கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தொடரும் இலங்கைக் கடற்படையினர் அட்டூழியம்.. மத்திய அரசுக்கு மீண்டும் பறந்த கடிதம்!

தொடரும் இலங்கைக் கடற்படையினர் அட்டூழியம்.. மத்திய அரசுக்கு மீண்டும் பறந்த கடிதம்!

Krishnagiri School Girl Attacked: உடற்கல்வி ஆசிரியர் மீது அதிரடி நடவடிக்கை

மாணவியை சரமாரியாக தாக்கிய உடற்கல்வி ஆசிரியர்.

Online Rummy: பணத்தை இழந்ததால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு

பிரம்மதாஸ் என்ற இளைஞர் ஆன்லைன் ரம்மியில் ரூ.38,000-ஐ பணத்தை இழந்ததால் விஷம் அருந்தி தற்கொலை.

Diwali Sweets: அடடா.. எத்தனை வெரைட்டி! தித்திக்கும் தீபாவளிக்கு சிறுதானிய பலகாரங்கள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை உணவுப் பொருட்கள்.