K U M U D A M   N E W S

தீபாவளி பண்டிகை – தீவுத்திடலில் களைகட்டிய பட்டாசு விற்பனை

தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகளில் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தித்திக்கும் தீபாவளி – வாழ்த்து தெரிவித்த தலைவர்கள்

தித்திக்கும் தீபாவளி – வாழ்த்து தெரிவித்த தலைவர்கள்

3 கி.மீ போடப்பட்ட தார் சாலை.. ஒரே நாளில் பெயர்ந்ததால் குற்றம் சாட்டும் பொதுமக்கள்

3 கி.மீ போடப்பட்ட தார் சாலை.. ஒரே நாளில் பெயர்ந்ததால் குற்றம் சாட்டும் பொதுமக்கள்

விஜய் பேசியது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

"பாசிசம் குறித்து த.வெ.க தலைவர் விஜய் பேசியது சரிதான்" - ஜெயக்குமார்

Krishnagiri Fake NCC Camp Case : போலி NCC முகாம் – அதிரடி காட்டிய உயர்நீதிமன்றம்

கிருஷ்ணகிரியில் போலி NCC முகாம் நடத்திய மேலும் 3 பள்ளிகளில் நேரில் விசாரணை நடத்த வேண்டும் - உயர்நீதிமன்றம்

விஜய்யை வெறுப்பேற்றத்தான் அஜித்துக்கு வாழ்த்தா? துனை முதல்வருக்கு தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி!

"விஜய்க்கு கோபம் வருவதற்க்காகத்தான் அஜித்துக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து கூறினாரா? என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரையை பாதித்த வெள்ளம்... அதிரடியாக உத்தரவிட்ட முதலமைச்சர்

மதுரை வெள்ள பாதிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதையடுத்து செல்லூரில் ரூ.11.9 கோடி மதிப்பீட்டில் சிமெண்ட் கால்வாய் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Ajith: யூரோ கார் ரேஸ்... அஜித்துக்கு வாழ்த்து சொன்ன உதயநிதி... ஒருவேளை அப்படி இருக்குமோ..?

சர்வதேச கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ள நடிகர் அஜித்துக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது அரசியல் ரீதியாக கவனம் ஈர்த்துள்ளது.

TVK Vijay: பாஜக போல திமுக அரசும் பாசிசம் தான்... விஜய் சொன்னது சரி... ஜெயக்குமார் தக் லைஃப்!

மத்திய அரசை போன்று திமுக அரசும் பாசிசம் தான்; பாசிசம் அல்லாமல் பாயாசமா? நடிகர் விஜய் கூறியது சரிதான் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மருதுபாண்டியர்கள் சிலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் மரியாதை

மதுரை தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மருது சகோதரர்களின் சிலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.