K U M U D A M   N E W S

'சேர்ந்து வாழ விருப்பமில்லை’.. தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவதில் உறுதி.. நவ.27-ல் தீர்ப்பு

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிவதில் உறுதியாக இருப்பதாக விசாரணையில் தெரிவித்துள்ள நிலையில், நவ.27-ல் சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

விமர்சனம் என்பது வேறு.! அவதூறு என்பது வேறு.! இவர்களா நம்மை மதிப்பீடு செய்வது? திருமா ஆவேசம்

காழ்ப்புணர்வால் வன்மம் கக்குவோரைக் கண்டும் காணாமல் கடந்து செல்வோம் என தங்கள் மீது விமர்சனம் வைப்பவர்களுக்கு விசிக தலைவர் திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.

காதலனுக்காக வெட்டு வாங்கிய சிறுமி.. நடுரோட்டில் வெட்டிய அக்கா கணவர் கைது

சிறுமியை கத்தியால் கொடூரமாக தாக்கப்படும் சிசிடிவி காட்சி வெளியான சம்பவம் தொடர்பாக சகோதரி கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பரோலில் வந்த சிங்கப்பூர் தீவிரவாதி... விமான நிலையத்திலேயே கைது செய்த என்.ஐ.ஏ.

பரோலில் தமிழகத்திற்கு வந்த சிங்கப்பூர் தீவிரவாதியிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாளிதழில் பெயர் இல்லை.. கூட்டத்தை புறக்கணித்த நிர்வாகிகள்.. திமுகவில் சலசலப்பு

முரசொலி நாளிதழில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் பெயர் போடவில்லை என பாக முகவர்கள் கூட்டத்தை புறக்கணித்த திமுக வட்ட செயலாளர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

”என்கிட்டயே கேள்வி கேக்குறியா?” காவல் உதவி ஆய்வாளர் அராஜகம்!

காவல்நிலையத்தில் விசாரணைக்கு சென்றவருக்கு உதவியாகச் சென்ற 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளரை காவல் உதவி ஆய்வாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'மன்னிப்பு கேட்கவில்லை..' நீதிமன்ற உத்தரவு என்ன?.. விளக்கும் கஸ்தூரி வழக்கறிஞர்

நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் பெற்ற நடிகை கஸ்தூரி தினமும் காலை எழும்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாதுகாப்பற்ற தமிழ்நாடு.. விழித்துக்கொள்ளுங்கள் முதல்வரே! - எல்.முருகன் கோரிக்கை

“மருத்துவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் என எவருக்கும் பாதுகாப்பு இல்லை. இனியாவது விழித்துக் கொள்வாரா காவல்துறையை தன்வசம் வைத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?” என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Anbil Mahesh Poyyamozhi | அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர் சந்திப்பு

ரமணி டீச்சரின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது - அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழகத்தில் அடுத்தடுத்து நிகழும் கோர சம்பவங்கள்.. டென்ஷனான எடப்பாடி பழனிசாமி!

கிருஷ்ணகிரியில் பட்டப்பகலில் வழக்கறிஞர் அரிவாளால் கொடுரமாக வெட்டப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.