K U M U D A M   N E W S

IPL

ரூ.39-க்கு ஐபிஎல் அணி.. அடிச்சது 4 கோடி ரூபாய் ஜாக்பாட்

Dream11-ல் உத்தரபிரதேசத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் வெறும் ரூ.39 முதலீடு செய்து 4 கோடி ரூபாய் வென்றுள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு பிரதமர் மோடி பாராட்டு!

ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் கிரிக்கெட் வீரர் சூரியவன்ஷி இளம் வயதில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார் என்று பீகாரில் கேலோ இந்தியா யூத் கேம்ஸ் விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

IPL 2025: லக்னோவை வீழ்த்தி 37 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அபார வெற்றி!

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில், 54வது லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. 91 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவிய பிரப்சிம்ரன் சிங் ஆட்டநாயகன் விருதைப்பெற்றார்.

ஜட்டு செய்த தரமான சம்பவம்..!தளபதியை கொண்டாடும் ரசிகர்கள்..!

ஜட்டு செய்த தரமான சம்பவம்..!தளபதியை கொண்டாடும் ரசிகர்கள்..!

IPL 2025: CSK vs RCB Match Highlights | "Cup-ல பெயரை எழுதியாச்சா.."முதல் இடத்திற்கு முந்தி சென்ற RCB

IPL 2025: CSK vs RCB Match Highlights | "Cup-ல பெயரை எழுதியாச்சா.."முதல் இடத்திற்கு முந்தி சென்ற RCB

சேப்பாக்கத்தில் முடிந்த டீலிங்..? ஐபிஎல் மேட்சிற்கு வந்ததன் பின்னணி..! வெளியான ‘தல'யாய சீக்ரெட்..!

சேப்பாக்கத்தில் முடிந்த டீலிங்..? ஐபிஎல் மேட்சிற்கு வந்ததன் பின்னணி..! வெளியான ‘தல'யாய சீக்ரெட்..!

அவ்னீத் கவுர் கிளாமர் புகைப்படம்.. விராட் கோலிக்கு வந்த சிக்கல்

பிரபல தொலைக்காட்சி நடிகை அவ்னீத் கவுர் இன்ஸ்டாவில் வெளியிட்ட புகைப்படத்திற்கு விராட் கோலி லைக் செய்துள்ளார் என்கிற தகவல் தான் இணையத்தின் ஹாட் டாபிக் தற்போது.

MI vs RR: தொடரிலிருந்து வெளியேறிய ராஜஸ்தான்.. 17 க்கு 17 என தொடரும் மும்பையின் சாதனை

நடப்பு ஐபிஎல் தொடரின் 50-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. ராஜஸ்தான் தொடரிலிருந்து வெளியேறியது.

MIvsRR: ராஜஸ்தானுக்கு 218 ரன்கள் இலக்கு..தொடருமா மும்பையின் வெற்றி பயணம்?

நடப்பு ஐபிஎல் தொடரின் 50-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 217 ரன்களை குவித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

என்னோட ஃபேவரைட் பாட்டு.. நடிகர் சிம்புவுக்கு அதிர்ச்சி கொடுத்த விராட் கோலி!

நீங்கள் இப்போது எந்த பாடலை அதிகம் கேட்கிறீர்கள்? என எழுப்பிய கேள்விக்கு இன்ப அதிர்ச்சியளித்துள்ளார் விராட் கோலி.