K U M U D A M   N E W S

மணிப்பூர், ஹரியானாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: அதிகாலை அதிர்வால் மக்கள் பீதி!

மணிப்பூரில் நேற்று மாலை 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இன்று அதிகாலையில் ஹரியானா உள்ளிட்ட பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதால், அப்பகுதி மக்கள் கடும் பீதியில் உள்ளனர்.

நாய் கடித்த தகராறு: உணவு டெலிவரி பாயும், வங்கி ஊழியரும் மோதல் - செருப்பால் பதிலடி!

சென்னையில் நாய் கடித்த விவகாரத்தில், வாடிக்கையாளரின் உணவு டெலிவரியை வாசலில் வைத்த கல்லூரி மாணவர் ஃபைசலுக்கும், வங்கி ஊழியர் சண்முகநாதனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, செருப்பால் தாக்குதல் நடந்தது.

செந்தில் பாலாஜியை சரமாரியாக தாக்கி பேசிய இ.பி.எஸ் | ADMK | Senthil Balaji | EPS | DMK | CMMKStalin

செந்தில் பாலாஜியை சரமாரியாக தாக்கி பேசிய இ.பி.எஸ் | ADMK | Senthil Balaji | EPS | DMK | CMMKStalin

வேகமாக செல்லும் லாரி.. தட்டிக்கேட்டவர்கள் மீது தாக்குதல் | Kanchipuram | Lorry | CCTV | TNPolice

வேகமாக செல்லும் லாரி.. தட்டிக்கேட்டவர்கள் மீது தாக்குதல் | Kanchipuram | Lorry | CCTV | TNPolice

ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணி.. - மக்கள் சாலையில் மறியல் போராட்டம் | Ranipet | TNPolice | TNGovt

ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணி.. - மக்கள் சாலையில் மறியல் போராட்டம் | Ranipet | TNPolice | TNGovt

ஜெயில் வடிவில் பெரியாருக்கு நினைவிடம்.. அடிக்கல் நாட்டிய அமைச்சர் | Periyar | DMK | TNGovt | Kerala

ஜெயில் வடிவில் பெரியாருக்கு நினைவிடம்.. அடிக்கல் நாட்டிய அமைச்சர் | Periyar | DMK | TNGovt | Kerala

"கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா ஒரு நாடகம்" - இபிஎஸ் | EPS | CM MK Stalin | Kumudam News

"கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா ஒரு நாடகம்" - இபிஎஸ் | EPS | CM MK Stalin | Kumudam News

பொய் சொல்வதில் டாக்டர் பட்டம் பெற்றவர் செந்தில் பாலாஜி- இபிஎஸ் விமர்சனம்!

செந்தில் பாலாஜியை காப்பாற்ற முடியாத முதல்வர் ஸ்டாலின், மக்களை எப்படி காப்பாற்றுவார்? என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

3 மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழை…சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்

பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் சிரமம் அடைந்தனர்.