K U M U D A M   N E W S

இறந்ததாக கருதிய நபர் வீடு திரும்பிய அதிசய நிகழ்வு | Elderly Return | Kumudam News

இறந்ததாக கருதிய நபர் வீடு திரும்பிய அதிசய நிகழ்வு | Elderly Return | Kumudam News

SIR பணியால் குடும்பத்துடன் சேர்ந்த முதியவர், இறந்ததாக நினைத்தவர் வீடு திரும்பிய அதிசயம்!

SIR பணியால் குடும்பத்துடன் சேர்ந்த முதியவர், இறந்ததாக நினைத்தவர் வீடு திரும்பிய அதிசயம்!

புடவை கட்டிவிடும் தொழிலில் பணம் அள்ளும் பெண்.. யார் இந்த தியா?

'Saree draping' எனப்படும் புடவை கட்டிவிடும் தொழில் வாயிலாக 80 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை சம்பாதித்து வியப்பில் ஆழ்த்துகிறார் தியா மகேந்திரன். தனது தொழில் பயணத்தை பற்றி குமுதம் வாசகர்களுக்காக மனம் திறந்துள்ளார்.

4 ஆயிரம் பிரசவம்.. ஏழைகளிடம் பணம் வாங்குறதே இல்லை- கவனம் ஈர்க்கும் டாக்டர் பார்வதி

ஆடம்பர கிளினிக், மெடிக்கல், ஸ்கேன் சென்டர், குறுக்கு நெடுக்கே நடக்கும் நர்ஸ்கள் எவரும் இல்லை. பழைய குடியிருப்பில் வாடகைக்கு குடியிருக்கிறார். வீட்டு ஹால்தான் கிளினிக். டாக்டர் பார்வதி என்றாலே எளிதாக வீட்டை அடையாளம் காட்டிவிடுகின்றனர் பொறையார் மக்கள்.

வனவிலங்கு குட்டிகளை வளர்த்தெடுக்கும் சாவித்திரியம்மா: பன்னேர்கட்டா பூங்காவின் யசோதா

கிருஷ்ணரின் அன்னை தேவகி என்றாலும், அவனை வளர்த்தெடுத்தவள், யசோதாதான். அதுபோல, தாயைப் பிரிந்த வனவிலங்குக் குட்டிகளை வளர்த்தெடுக்கும் யசோதாவாக பாசத்தைப் பொழியும் சாவித்திரியம்மாவின் கதை இது.