சோதனை மேல் சோதனை.... சிக்கிய தொழிலதிபர்? | Chennai | Buiseness Owner House | Kumudam News
சோதனை மேல் சோதனை.... சிக்கிய தொழிலதிபர்? | Chennai | Buiseness Owner House | Kumudam News
சோதனை மேல் சோதனை.... சிக்கிய தொழிலதிபர்? | Chennai | Buiseness Owner House | Kumudam News
மாதம் ரூ.2000கோடி வர்த்தகம் பாதிக்கும் அபாயம் | Thirupur News | Knit Garment Factory Kumudam News
மாதம் ரூ.2000கோடி வர்த்தகம் பாதிக்கும் அபாயம் | Thirupur News | Knit Garment Factory Kumudam News
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ராப் பாடகர் வேடனின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், வேடன் மீது மேலும் 2 பெண்கள் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம், ஊழியர்களுக்கான பணி விதிகளை கடுமையாக்க திட்டமிட்டுள்ளது. விரைவில், ஊழியர்கள் அலுவலகம் வந்து அதிக நேரம் பணியாற்ற வேண்டிய நிலை வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
"தயாரிப்பாளர் சங்கத்தில் ஆற்றல்மிக்க அணி உருவாக வேண்டும். என்னை பொறுத்தவரை இனி நான் எந்த சங்கத்திலும் போட்டியிடப் போவதில்லை. நான் என்னுடைய வேலையை மட்டும் தான் பார்க்கப் போகிறேன்" என ’அக்யூஸ்ட்’ பட நிகழ்வில் நடிகர் உதயா உருக்கமாக பேசியுள்ளார்.
இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா, சுதந்திரத் தினத்தை முன்னிட்டு நாளை (ஆகஸ்ட் 15) நான்கு புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்துகிறது.
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ’கூலி’ திரைப்படம், அனைவருக்கும் பிடிக்கும் வகையிலான மாஸ் எண்டர்டெயினராக உள்ளது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை | Kumudam News
பட்டாசு ஆலை உரிமையாளர் வீடுகளில் ஐ.டி. சோதனை | IT RAID | Sivagasi | Kumudam News