ட்ரம்ப் காலில் விழுந்த ஷெபாஷ் ஷெரீஃப்!.. கெத்து காட்டிய மோடி..
ட்ரம்ப் காலில் விழுந்த ஷெபாஷ் ஷெரீஃப்!.. கெத்து காட்டிய மோடி..
ட்ரம்ப் காலில் விழுந்த ஷெபாஷ் ஷெரீஃப்!.. கெத்து காட்டிய மோடி..
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது மலர் கண்காட்சியும் தொடங்கவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இந்தியா-பாக்., சண்டை நிறுத்த ஒப்பந்தம் இன்றுடன் முடிவு?
8 மாநில முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம் | CM MKStalin | DMK
தூத்துக்குடி மாவட்டம், மீரான்குளம் பகுதி சிந்தாமணி சாலைக்கு அருகிலுள்ள கிணற்றில் கார் விழுந்த விபத்தில் உயிரிழந்த ஐந்து நபர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இந்திய ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற தங்க மகன் நீரஜ் சோப்ரா தோஹா டயமண்ட் லீக்கில் ஈட்டி எறிதலில் 90.23 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் புதிய முயற்சியில், பிஎஸ்எல்வி-சி61 (PSLV-C61) ராக்கெட் நாளை காலை ஸ்ரீஹரிகோட்டா உயர் பாதுகாப்பு வாய்ந்த செட்ஷான் மையத்திலிருந்து விண்ணில் ஏவப்படுகிறது.
வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாடுபிடி வீரர்கள்.. பரபரப்பான ஜல்லிக்கட்டு களம்
பயங்கரவாதத்திற்கு எதிராக சர்வதேச நாடுகளின் ஆதரவு திரட்ட மத்திய அரசு 7 எம்பிக்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
Breaking News | ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி.. ஒன்று சேர்ந்த திமுக பாஜக எம். பிக்கள் | Kumudam News