K U M U D A M   N E W S

பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு: 3.16 லட்சம் உற்பத்தியாளர்கள் பயன்

தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்திற்காக பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்படுவதாக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இதன்மூலம், இதுவரை லிட்டருக்கு ரூ.38 வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி ரூ.41 கொள்முதல் விலையாக வழங்கப்பட உள்ளது.

நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை மீண்டும் சரிவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.680 குறைந்துள்ளது.

வாகன விற்பனை நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து | Fire Accident | Vehicle Showroom | Kumudam News

வாகன விற்பனை நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து | Fire Accident | Vehicle Showroom | Kumudam News

?LIVE : கரூர் சம்பவம்.. CM Vijay-க்கு நிம்மதி..! | TVK | Karur Stampede | Supreme Court

🔴LIVE : கரூர் சம்பவம்.. CM Vijay-க்கு நிம்மதி..! | TVK | Karur Stampede | Supreme Court

மூளையை பாதிக்கும் 6 - விஷயங்கள் Brain | Health | Brain Facts Mental Health | Kumudam News #shorts

மூளையை பாதிக்கும் 6 - விஷயங்கள் Brain | Health | Brain Facts Mental Health | Kumudam News #shorts

ஹர்திக்கை தொடரும் சிக்கல்... கேப்டன்சிக்கு அடம்பிடிப்பதால் GT ரீ-என்ட்ரிக்கு செக்!

மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேற ஹர்திக் பாண்டியா மேற்கொண்டு வரும் முயற்சிக்கு மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு திரும்ப ஹர்திக் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், கேப்டன் பதவி தொடர்பான அவரது நிபந்தனையால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

திடீரென உயர்ந்த சொத்து வரி...மாநகராட்சியின் சர்ச்சை விளக்கம்!

சென்னையில் சொத்து வரி திடீரென பல மடங்கு உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். கடந்த முறை ரூ.800 முதல் ரூ.900 வரை செலுத்தியவர்கள், தற்போது ரூ.6,000க்கும் மேல் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மாணவர்களிடையே கடும் மோதல்.. அரசு பள்ளியில் பரபரப்பு சம்பவம்! School | TN Govt | Kumudam News #shorts

மாணவர்களிடையே கடும் மோதல்.. அரசு பள்ளியில் பரபரப்பு சம்பவம்! School | TN Govt | Kumudam News #shorts

குழந்தைகளிடம் H1N1 காய்ச்சல் அதிகரிப்பு: மருத்துவர்கள் எச்சரிக்கை!

டெல்லியில் H1N1 இன்ஃப்ளூயன்ஸா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 229 பேருக்கு பாதிப்பு பதிவான நிலையில், தற்போது 1,344 ஆக உயர்ந்துள்ளது. இதனால் குழந்தைகளிடையே பரவி வரும் பருவகால காய்ச்சல் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை கடும் சரிவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை காலையில் உயர்ந்த நிலையில் மாலையில் சரிவை கண்டுள்ளது.