"என் உயிரை விட பயணிகளின் உயிரே முக்கியம்" - பிரதமர் மோடியிடம் பேசிய கேப்டன் சுமித் மச்சார் !
நடுவானில் துணை விமானியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையிலும், பயணிகளின் பாதுகாப்புக்காக சுமித் மச்சார் எடுத்த துணிச்சலான முடிவு பெரும் கவனம் பெற்றுள்ளது.
நடுவானில் துணை விமானியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையிலும், பயணிகளின் பாதுகாப்புக்காக சுமித் மச்சார் எடுத்த துணிச்சலான முடிவு பெரும் கவனம் பெற்றுள்ளது.
துபாயில் இருந்து இஸ்ரேலுக்குச் சென்ற Flydubai விமானத்தில் இந்திய கேப்டனைத் துணை விமானி தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தில், தீவிரவாதத் தொடர்பு உள்ளதா, தாக்குதலின் பின்னணி என்ன என்பது குறித்து விசாரணை தொடர்ந்து வருகிறது.
காரை நிறுத்த முயன்ற காவலர்..! காரின் மீது படுத்தபடி பல கி.மீ சென்ற அதிர்ச்சி VIDEO | Coimbatore
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வேலவன் செந்தில்குமார் மற்றும் ஜோஷ்னா சின்னப்பா ஜோடி கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் வென்றுள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் ரூ 60லட்சம் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார்.
பேருந்து நடத்துனரை சரமாரியாக தாக்கிய மாணவர்கள் உள்ளே வா தம்பி. வர முடியாது | Bus Conductor |Students
பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் பொறுப்பில் இருந்து கடந்த மாதம் விடுவிக்கப்பட்ட வானதி சீனிவாசனுக்கு தற்போது புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
கோத்தகிரி தீ விபத்து..! பெட்ரோல் கேன் வெடித்ததில் மேலும் ஒருவர் ப**லி | Petrol Can | Fire Accident
அரபிக்கடலில் இந்தியா - பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் தொடர்பாக பாகிஸ்தானிடம் இந்தியா அதிகாரப்பூர்வ எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
இடைத்தேர்தலுக்கான பணிகளை அனைத்து கட்சிகளும் தீவிரப்படுத்தி வரும் நிலையில், திமுக, அதிமுகவிற்கு டஃப் கொடுக்க ஆளுங்கட்சியான தவெக ஆதவை களமிறக்கியுள்ளது.
தூய்மைப் பணியாளர்களின் 9 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உறுதியளித்ததைத் தொடர்ந்து, 15 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.