உயிருக்கு ஆபத்து - ஆதவ் அர்ஜுனா புகார் | Kumudam News
உயிருக்கு ஆபத்து - ஆதவ் அர்ஜுனா புகார் | Kumudam News
உயிருக்கு ஆபத்து - ஆதவ் அர்ஜுனா புகார் | Kumudam News
காவல்துறை அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் | Kumudam News
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கமலாலயத்திற்கு வந்த கடிதம் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக வழக்கறிஞர் அணியினர் புகார் அளித்துள்ளனர்.
புன்னகையுடன் வெளியே வந்த விண்வெளி நாயகன் | Kumudam News
அரையாண்டு தமிழ் சினிமா நஷ்டமா? லாபமா? | Tollywood | Kumudam News
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தில் தனது ஆய்வுகளை வெற்றிகரமாக முடித்துவிட்டு பூமிக்கு திரும்பினார். சுபான்ஷு சுக்லா பத்திரமாக பூமிக்கு திரும்பியதால் அவரது தாய் ஆனந்த கண்ணீராக தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பூமிக்கு திரும்பினார் சுபான்ஷு சுக்லா | Kumudam News
இந்திய துணைக்கண்டத்தில் மக்களுக்கு சேவையாற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ போன்ற சிறந்த திட்டம் ஏதாவது மாநிலத்தில் உள்ளதா என அரசை குறை கூறுபவர்கள் மனசாட்சியுடன் பதிலளிக்க வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
"தோழமைக்கட்சியினர் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம்" - முக ஸ்டாலின் | CM Stalin
கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் | Kumudam News
“சண்டைப் பயிற்சியாளர் மோகன்ராஜ் மரணம் எங்கள் அனைவரையும் உலுக்கியிருக்கும் பேரிழப்பு” என்று நீலம் புரொடக்ஷன்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Headlines Now | 1 PM Headline | 15 JULY 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
பாலத்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரையும் வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பல் மருத்துவமனையில் உண்மை கண்டறியும் குழு ஆய்வு | Kumudam News
🔴LIVE : "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம்... தொடங்கி வைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. !
தேர்தல் பரப்புரையில் நான் பேசியதை தவறாக சித்தரித்து கேவலமான, கீழ்த்தரமான அரசியலை எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் செய்து வருகிறார் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கொடிகம்பங்களை அகற்ற உத்தரவு; அவசர முறையீடு | Kumudam News
அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் | CM Stalin
வட தமிழகத்தில் வரும் 17 ஆம் தேதி முதல் மழையின் தீவிரம் கணிசமாக அதிகரிக்கும் என சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சூலூர் அருகே பள்ளி மாணவனுக்கு மது கொடுத்து பாலியல் சீண்டல் அளித்து கொடூரமாக தாக்கிய இளைஞர் ஒருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.
TNPSC குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் அறிவிப்பு | Kumudam News
சேலத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி முழு உருவச்சிலை மீது கருப்பு பெயிண்ட் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடக்கம் | CM Stalin