K U M U D A M   N E W S

நடுவானில் ஏற்பட்ட திடீர் 'எஞ்சின் கோளாறு'.. சென்னையில் அவரசமாகத் தரையிறங்கிய Air Asia விமானம்!

கோலாலம்பூரிலிருந்து கோழிக்கோடு சென்றுகொண்டிருந்த ஏர் ஏசியா (Air Asia) விமானம் நடுவானில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென்று எஞ்சினில் கோளாறு ஏற்பட்டதால் சென்னை அவசரமாகத் தரையிறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடனை கேட்டு அரிவாளுடன் மிரட்டல்.. வெளியான அதிர்ச்சி வீடியோ | Bank Loan | TNPolice | ViralVideo

பாஜகவில் இணைந்த பிரபல நடிகை கஸ்தூரி மற்றும் நமிதா மாரிமுத்து.. பூங்கொத்து கொடுத்து வரவேற்ற நயினார் நாகேந்திரன்!

பிரபல நடிகை கஸ்தூரி மற்றும் சமூக ஆர்வலரான திருநங்கை நமிதா மாரிமுத்து ஆகிய இருவரும் இன்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர்.

Headlines Now | 3 PM Headlines | 15 AUG 2025 | TamilNewsToday | Latest News | Independence Day | BJP

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அர்த்தநாரீஸ்வரர் சிலை உடைப்பு... மக்கள் சாலை மறியல் | Tiruppur | Public Protest | TNPolice | CCTV

தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல்... - அன்புமணி காட்டம் | Kumudam News

ஜம்மு காஷ்மீரில் மேகவெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 60ஆக உயர்வு-200 பேர் மாயம்

60 பேக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

பாஜகவில் இணைந்த நடிகை | Kumudam News

பாஜகவில் இணைந்த நடிகை | Kumudam News

தென்காசி குற்றாலம் செல்லும் சுற்றுலா பயணிகளே உங்களுக்கான செய்தி | Kumudam News

சுதந்திர தின விழா கருப்புச்சட்டை அணிந்த HM | Kumudam News

சுதந்திர தின விழா கொண்டாட்டம்- ராகுல் காந்தி புறக்கணிப்பு

டெல்லி செங்கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜூன கார்கே புறக்கணித்துள்ளனர்

வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி கூறிய ரஜினி | Kumudam News

தேசிய கொடியை நெஞ்சில் குத்தியபடி மீனவர்கள் போராட்டம் | Kumudam News

Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 15 AUGUST 2025 | Latest News | DMK | VCK

சுதந்திர தினத்தில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் | Kumudam News

பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் | Kumudam News

கஞ்சா வியாபாரிகள் குறித்து தகவல் கொடுத்தவரின் வீட்டில் குடும்பத்துடன் கஞ்சா வியாபாரிகள் ரகளை

மேம்பால பணிகளால் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் வாகனங்கள் | Kumudam News

கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீனுக்கு 2025ஆம் ஆண்டுக்கான 'தகைசால் தமிழர்’ விருது வழங்கப்பட்டது

79th Independence Day | தேசியக் கொடியைஏற்றிய முதலமைச்சர் | Kumudam News

Today Headlines | 10 AM Headlines | 15 AUG 2025 | PMK | Anbumani | Tamil News | CMMKStalin | DMK

"தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யவும்" - திருமா வலியுறுத்தல் | Kumudam News

79th Independence Day | செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி | Kumudam News

சுதந்திர தின விழா கொண்டாட்டம்- இபிஎஸ், விஜய் வாழ்த்து

நம் தேசத்தின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தன்னலமற்ற தலைவர்கள், தியாகிகள் மற்றும் வீரர்களின் தியாகத்தைப் போற்றி வணங்குவோம் என விஜய் தெரிவித்துள்ளார்.